Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நன்னிலம் வட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடைப்பெறும் வட மாநிலத்தவர்களின் ‘சாலை ஓர விவசாய உபகரணப் பொருள் விற்பனைக்...

நன்னிலம், பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாலை ஓரங்களில் வட மாநிலமான ராஜஸ்தான் பகுதியிலிருந்து குடும்பம் குடும்பமாக வந்து விவசாயத்திற்கு தேவையான உபகரணங்களை செய்து வருகின்றனர். https://youtu.be/t24X0G9LxXY விவசாயிகள் கொடுக்கக்கூடிய இரும்பினை கொண்டு விவசாயத்திற்கு...

மீஞ்சூரில் நடைப்பெற்ற மருமகள் வளைக்காப்பு நிகழ்ச்சியில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட 1001 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரண தொகுப்பு...

மீஞ்சூர், டிச. 10 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் பாஜக மாநில பட்டியிலின அணித் துணைத்தலைவர் அன்பாலயா எஸ். சிவக்குமாரின் மருமகள் நிவேதா பிரதீப் வளைக்காப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் மீஞ்சூரையடுத்த அத்திப்பட்டு வட்டாரத்தில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் 1001...

திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..

திருவாரூர், ஜூலை. 12 – திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...

புதிய அங்காடி அமைப்பதில் இரண்டு கிராமங்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை : பணி பாதியில் நிறுத்தம் … ஆர்ப்பாட்டம் மற்றும்...

திருவாரூர், ஆக. 22 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள்  உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை...

5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...

மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...

திருவாரூர், மார்ச். 20 - திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார். மேலும்...

கொடியேற்றத்துடன் வெகுச்சிறப்பாக தொடங்கிய திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயப் பங்குனி உத்திர பெரு விழா …

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பெரிய கொடிமரத்தில் கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.  சைவ சமயத்தின் தலைமை பீடமான திருவாரூர் அருள்மிகு ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன், வாக்குச்சாவடி பாகநிலை முகவர்களுக்கு வழங்கிய முக்கிய அறுவுறுத்தல் ..

திருவாரூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் ... திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் பிரதியை வீடு வீடாக வழங்கி திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என பாக நிலை முகவர்கள் கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் அறிவுறுத்தி...

நிதி மோசடிக்கு துணைப் போன அதிமுகவை சார்ந்த கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவரை நீக்கி இணைப்பதிவாளர்...

திருவாரூர். ஆக. 04 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கச்சனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இதில் அதிமுகவை சேர்ந்த  ரவி என்பவர் தலைவராக உள்ளார். இந்நிலையில், கூட்டுறவு வங்கியில் செயலாளராக உள்ள தனசேகரன் என்பவர் பல்வேறு ஆவணங்களை திருத்தி நிதி முறைகேடுகளில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதனைத்...

குடவாசல் அருகே இரு பெண்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையால், நான்கு பேருக்கு அருவாள் வெட்டு ..

திருவாரூர், ஆக. 01 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள செறுவண்டூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மனைவி சுமதி (39), தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.     இந்நிலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள தேவேந்திரன் மனைவி லீலாவதி (35), இவர் கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS