Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர்: மரணமடைந்த பாமக தொண்டர் மணிகண்டன் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் சென்று...

திருவாரூர், மே. 13 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அருகே  கமுதக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில்  வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால் இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். https://youtu.be/ryBKP_yr0Ko இந்நிகழ்வினை கேள்விப்பட்டவுடன்  நேற்று இரவு 10 மணி அளவில் மணிகண்டன் அவர்களின் வீட்டிற்கு...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை...

கரும்பு விவசாயிகளின் நீண்ட கால போரட்டத்திற்கு பின் ரூ. 59 இலட்சம் நிலுவைத் தொகை வழங்கிய ஆருரான் சக்கரை ஆலை  நிர்வாகம்... மகிழ்ச்சிப் பெருக்கெடுத்து நன்றி தெரிவித்த கரும்பு விவசாயிகள்... தொடர்ந்து சர்க்கரை ஆலைக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர். திருவாரூர், நவ. 30 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே...

பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட இரண்டாம் தவணை நிதி வழங்கும் விவகாரம் : தற்கொலை செய்துக்கொண்ட...

நன்னிலம், மே. 18 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம்  அருகே  கமுகக்குடி கிராமத்தில் மேற்பார்வையாளர் (oversear) பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில்  வீடுகட்டுவதற்கு லஞ்சம் கேட்டதால்  இளைஞர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இறந்த மணிகண்டன் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு நேற்று மாலை பாட்டாளி மக்கள்...

திருவாரூர் அருள்மிகு தியாகராஜர் ஆலய ஆழித்திரு தோராட்ட திருவிழாவினை முன்னிட்டு ஏப். 1 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை...

திருவாரூர், மார்ச். 13 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உலகப் புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலுக்கு சொந்தமான ஆழித்தேரோட்ட விழா ஏப்ரல் ஒன்றாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

அரசியலில் கமல்ஹாசன் ஒரு குழந்தை-கே.பி.முனுசாமி பேட்டி

திருவாரூர்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது. விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு...

மகளிரின் முன்னேற்றத்திற்காக பெரும் பணியாற்றி வருகிறது திமுக அரசு : தையல் பயிற்சிப் பெற்ற 50 மகளிருக்கு...

திருவாரூர், ஜூலை. 14 – திருவாரூர் செந்தில் கலைக்கூடம் சார்பில், பெண்களுக்கான தையல் பயிற்சி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பயிற்சியில் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சுய தொழில் முனைவராக  மாறுவதற்காக தையல் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சி...

அரியலூர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை …

திருவாரூர், மே. 06 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது. இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது....

திருவீழிமிழலையில் பசுக்கள் காப்பகம் .. திருவாவடுதுறை ஆதீனம் திறந்து வைத்தார்..

திருவாரூர், மே. 13 -    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலையில் கோசாலை உள்ளது. இங்கு நாட்டுப் பசுக்கள், உம்பளச்சேரி வகை பசுக்கள் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை நாட்டு பசுக்கள், முதியவர்கள் மற்றும் வளர்க்க முடியாதவர்களால் வழங்கப்பட்ட நூற்றுக்கணக்கான பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. https://youtu.be/L3uckFqkwks இந்த...

காணவில்லை … தாங்கள் செல்லும் வழிப்பாதையில் காண்போர் தகவல் தந்து உதவிடவும் …

  சென்னை, சனவரி. 21 - இப்படத்தில் இருக்கும் திருவாரூர் மாவட்டம் அரசவனங்காடு கிராமத்தைச் சார்ந்த ஆரூர் கே. நாகராஜ் என்பவரின் தாய் கனகவள்ளி எனும் அம்மையார் தனது குடும்பத்தினருடன் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள முப்பத்தம்மன் கோவிலுக்கு அருகே நடைப்பெற்ற உறவினரின் குடும்ப நிகழ்ச்சிக்கு கடந்த இருதினங்களுக்கு முன்பு...

நன்னிலம் வணிகர்கள் சங்கம் தேர்தல்… வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் வாழ்த்து…

நன்னிலம், மே. 21 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சி பகுதியில் உள்ள வர்த்தகர்களுக்காக.. தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்களின் பேரமைப்பு ' -ன் நன்னிலம் வர்த்தக சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நன்னிலம் பகுதியில் மொத்தம் 425 வர்த்தகர்கள் கடைகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS