Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நடைப்பெற்ற இரயில் மறியல் போராட்டம் : கொட்டும் மழையில் நனைந்த படி, 5...

திருவாரூர், நவ. 28 - டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்களில் கொட்டும் மழையில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் அனைத்து கட்சிகளை சேர்ந்த சுமார் 5000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கொரடாச்சேரியில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திருவாரூர்...

திருவாரூர் : மருத்துவர்களின் அலட்சிய சிகிச்சையால் பிறந்தகுழந்தை மூளைச்சாவு : உறவினர்கள் குற்றச்சாட்டு ..

திருவாரூர், நவ. 28 - திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவரின் அலட்சியமான சிகிச்சையால் பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்தாக குழந்தையின் தாயரின் உறவினர்கள் குற்றச்சாட்டுவதால் மருத்துவமனை பகுதியில் பரபரப்பு நிலவியது. திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளாங்கால் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார் ( 27) இவரது மனைவி வினோதினி...

ரூ.20 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...

திருவாரூர், நவ. 27 - திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது. அதன் தொடர்ச்சியாக 46 அடியில் திமுக கொடியை...

இரயில் பயணிகளுக்கு நாகை எம்.பி. செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வேண்டுகோள் ..

திருவாரூர், நவ. 26 - திருவாரூரில் தென்னக ரயில்வே நிர்வாகத்தைக் கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைப்பெற உள்ளதால், பயணிகள் தங்களுடைய பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர்...

திருவாரூர் தேவர்கண்டநல்லூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி ஆலயத்தில் நடைப்பெற்ற ‘ஐம்முகத்தான் அந்தாதி நூல் வெளியிட்டு விழா

திருவாரூர், நவ. 26 -     திருவாரூர் அருகே உள்ள தேவர் கண்ட நல்லூர் பகுதியை சார்ந்த குவைத் வாழ் தமிழர் ஆரூர்.வாசு.இராமநாதன் எழுதிய ஆன்மீக நூலான 'ஐம்முகத்தான் அந்தாதி' எனும் நூல் வெளியிடப்பட்டது. https://youtu.be/pHDQsv_Qif4 இந்நூலை கைலாய பரம்பரை  சூரியனார் கோயில் ஆதீனம் 28 வது குரு மகா சன்னிதானம், ஸ்ரீ...

திருவாரூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் காற்றுடன் ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழை..

திருவாரூர், நவ. 26 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரைச் சுற்றிவுள்ள அரசவனங்காடு, தீபங்குடி, காப்பணாமங்கலம்,  செம்மங்குடி, புளிச்சக்காடி, அய்யம்பேட்டை பகுதிகளில் ஒருமணிநேரமாக காற்றுடன் பெய்து வரும் மிதமான மழை பெய்து வருகிறது.

பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைப்பெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி : மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவாரூர், செப். 24 - திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது அத் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். https://youtu.be/_59b4jKOooc திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாவட்ட காவல்துறை, பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும்...

பட்டா மாறுதலுக்காக பயனாளியிடம் லஞ்சம் கேட்டு வாங்கிய பேரளம் கிராம நிருவாக அலுவலர் கைது !

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, பேரளம் கிராம நிர்வாக அலுவலர் பயனாளி ஒருவரிடம் பட்டா மாற்றத்திற்காக லஞ்சம் கேட்டு வாங்கும் போது, அவர் லஞ்சஒழிப்பு மற்றும் தடுப்பு பிரிவு அலுவலர்களால் கையும் களவுமாக  பிடிபட்டு கைது செய்யப்பட்டார். https://youtu.be/bvHEcGkTh_8 திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம்  பேரளம்...

பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி : பள்ளி மற்றும் கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்திட...

திருவாரூர், செப். 19 - திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. https://youtu.be/TYnv3ztTgSA பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதத்தில் மருத்துவ...

புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயிலும் 588 மாணவிகளுக்கு...

திருவாரூர், செப். 05 - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS