திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
https://youtu.be/aUk9pSoYx1M
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...
திருத்துறைப்பூண்டி, ஆக. 21 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...
ரூ.20 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைப்பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்...
திருவாரூர், நவ. 27 -
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் 46வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் நடைப்பெற்றது.
அதன் தொடர்ச்சியாக 46 அடியில் திமுக கொடியை...
காதலுக்கு எதிப்புத் தெரிவித்து மகளை கொலை செய்ய முயன்ற தந்தை … கணவர் மீது திருவாரூர் தாலூகா...
திருவாரூர், மே. 18 -
திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் மனைவி துர்கா தம்பதியனர் இவர்களது 18 வயது மகள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்ததை மகளின் தந்தை ஐயப்பன் பார்த்துவிட்டார்.
மகளின் காதல் விவகாரம் தந்தைக்கு...
நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...
திருவாரூர், பிப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி முள்ளாட்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை...
திருவாரூர், டிச. 08 -
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல் நலப் பாதிப்பால் கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லையெனவும் இருப்பினும் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்...
திருவாரூரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழா … சாரட் பூட்டிய குதிரை வண்டியில் வந்த அமைச்சர் உதயநிதிஸ்டாலின் …...
திருவாரூர், ஏப். 04 -
திமுக சார்பில் முப்பெரும் விழா இன்று திருவாரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் நகர் பகுதிகளில் சாரட் குதிரை வண்டியில் உதயநிதி ஸ்டாலினை அமர வைத்து சாரட் வண்டியை திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் ஓட்டி வந்தார்.
வரும்...
முதியவர்கள் மற்றும் சிறார்களுக்கான விளையாட்டு போட்டிகளோடு, கூத்தாநல்லூர் நகர பாஜக வினர் சார்பில் நடைப்பெற்ற நம்ம ஊரு மோடிப்...
திருவாரூர், ஜன. 14 -
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர பாஜக சார்பாக கூத்தாநல்லூரில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நம்ம ஊரு மோடி சமத்துவப் பொங்கல் விழா நடைப்பெற்றது.
இவ் விழாவில், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழா தொடங்கியதும் பொங்கல்...
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பொது மக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுக்கள் :...
திருவாரூர், டிச. 19 -
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற கூடுதல் ஆட்சியர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பிரியங்கா அம்மனுக்களை பார்வையிட்டார்.
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள்...
நன்னிலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைப்பெற்ற நாகை நாடாளு மன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வுக்கான கலந்தாய்வுக் கூட்டம்...
நன்னிலம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்….
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தேர்வுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக் கலந்தாய்வுக் கூட்டத்தில் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது...






















