Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மின் மீட்டர் பொருத்துவதற்கும், கட்டட பணி நிறைவு சான்றிதழ் வழங்கவும் கையூட்டு வாங்கிய இருவர் கூத்தாநல்லூரில் கைது !

திருவாரூர், டிச. 08 - திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கூத்தாநல்லூரை சார்ந்த சர்புதீன் மஸ்தான் பள்ளிவாசல் தெருவில் இரண்டு கடைகள் கட்டி முடிவடைந்த நிலையில், அக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதற்கான நிறைவு சான்றிதழ் வேண்டி  மன்னார்குடி நகராட்சியில் விண்ணப்பித்துள்ளார். அதனை ஆய்வு செய்த வருவாய் ஆய்வாளர் தனபால் நிறைவு...

சொத்துக்காக மாமனாருடன் சேர்ந்து தந்தையை தாக்கிய மகன்.. குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தந்தை..

வலங்கைமான், பிப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே.நாகராஜ் … திருவாரூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகேவுள்ள விருப்பாட்ச்சிபுரம், தாமரை நகரை சேர்ந்தவர் ராஜா.மற்றும் விஜயா தம்பதியனர்,அவர்களுக்கு  தமிழழகன் என்ற மகன் மற்றும் ராகவி, சங்கவி, பைரவி என்ற மூன்று மகள்கள் என மொத்தம் நான்கு பிள்ளைகள் உள்ளனர். https://youtu.be/2fZ1bG171f8 அதில் ராகவி,...

இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட திரளான விவசாயிகள் கைது...

திருவாரூர், பிப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … டெல்லியில் தங்களது வாழ்வாதாரமான விவசாயத்தை பாதுகாக்க போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் இரயில் நிலையத்தில் இரயிலை மறிக்க முற்பட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கைது...

உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.765 இலட்சம் பணம் திருவாரூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர்...

திருவாரூர், மார்ச். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரேக் கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி முறைகள் தேர்தல் ஆணையத்தால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்...

சுமார் 7 கி.மீ தூரம் வரை சீரமைக்கப்படாமல் நீண்ட காலமாகயிருக்கும் இரு கிராமங்களை இணைக்கும் சாலை : திருவாரூர்...

திருவாரூர், ஆக. 14 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட பவித்திரமாணிக்கம் மற்றும் பெரும்புகளூர் கிராமமாகும். மேலும் இவ்விரு கிராமங்களிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விரு கிராமங்களையும் இணைக்கும் சுமார் 7 கி.மீ. தூர சாலை நீண்ட காலங்களாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதாக...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க அனுமதிக்கப் படமாட்டது … நாளை சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்...

திருவாரூர், ஏப். 04 - திருவாரூர் மாவட்டத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்லூரி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்தனர். மேலும் அதனைத்தொடர்ந்து முதலில் பல்வேறு திட்டங்கள் குறித்த திருவாரூர் மாவட்ட...

நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...

திருவாரூர். ஆக. 20 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...

மத்திய அரசு பணி வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.26 இலட்சம் மோசடி செய்த பெங்களூரைச் சேர்ந்த ஓய்வுப் பெற்ற...

திருவாரூர், டிச. 19 - திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள பலரிடம் மத்திய அரசு பணி வாங்கித் தருவதாகக் கூறி ரு.26 இலட்சத்தை மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த ஓய்வுப் பெற்ற இராணுவ வீரரும் அவரது மகனும் காவல்துறையினரால் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை...

திருவாரூர் வட்டாச்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் …

திருவாரூர், பிப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். https://youtu.be/aUk9pSoYx1M திருவாரூர் மாவட்டம், திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய...

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது சகோதரர் : மீட்க வலியுறுத்தி விளக்குடி...

திருத்துறைப்பூண்டி, ஆக. 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுக்கா, விளக்குடி பகுதியில் திருத்துறைப்பூண்டி மன்னார்குடி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலர் மகேஷ் மற்றும் அவருடைய அண்ணன் சதீஷ் ஆகியோரை  கண்டித்தும், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உள்ள இடத்தை மீண்டும் உடனடியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS