மதம் சார்ந்து செயல்படும் திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் : அனைத்திந்திய மாணவர் பெரு மன்றம்...
திருவாரூர், நவ. 30 -
திருவாரூர் அருகே உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இது சம்மந்தமான கொண்டாட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.
ஒரு மதத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழக...
மின்சாரம் தாக்கி இளைஞர் பலி : அதிகாரிகளின் அலட்சியமே இளைஞரின் உயிரிழப்புக்கு காரணமென பொதுமக்கள் குற்றச்சாட்டு
திருவாரூர், நவ. 29 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுக்கா பெருங்குடி ஊராட்சியில், பெருங்குடி அரித்துவாரமங்கலம் சாலையில் கேத்தனூர் என்ற ஊருக்கு செல்லக்கூடிய வழியில் பயணிகள் நிழற்குடை ஒன்றினை வலங்கைமான் ஒன்றியம் சார்பாக அங்கு ஏற்கனவே பழுதடைந்திருந்த பயணிகள் நிழற்குடையை அகற்றி விட்டு புதிய பயணிகள் நிழற்குடையினை அமைக்கும்...
திமுக அரசுக்கெதிராக அடுக்கடுக்காக குற்றாச்சாட்டுக்களை அள்ளித் தெளித்த அண்ணாமலை … என் மண் என் மக்கள் பாதயாத்திரைக்கு உற்சாக...
மன்னார்குடி, நவ. 28 –
பாஜக மாநிலத்தலைவர் என் மக்கள் என் மண் என்றவாறு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இராமேஸ்வரத்தில் தொடங்கி மத்தியரசின் திட்டங்களையும், தமிழ்நாட்டு அரசு நிலை மற்றும் அரசியல் குறித்தும் தமிழ்நாடு முழுவதும் பலக்கட்டங்களாக பாதயாத்திரையாக சென்று பொதுமக்களிடம் எடுத்துரைத்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு...
திருத்துறைப்பூண்டி மேட்டுப்பாளையத்தில் புதியப் பேருந்து நிலையம் அமைத்திடும் பணி தொடக்கம் …. வாழ்த்து தெரிவித்த பொதுமக்கள் ….
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், மேட்டுப்பாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நிலையம் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என அனைவரும் பேருந்து நிலையம் இல்லாமல் மிகுந்த அவதிப்பட்டு வந்த நிலையில், பேருந்து நிலையம் அமைத்து...
திருவாரூர் நகர திமுகவினர் சார்பில் வெகு உற்சாகத்துடன் கொண்டாடப்பட்ட இளைஞரணி செயலாளர் உதயநிதி பிறந்தநாள் விழா …
திருவாரூர், நவ. 27 -
திருவாரூர் நகர திமுக செயலாளர் பிரகாஷ் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் பேருந்து நிலையத்தில் வெடி வெடித்து இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வெகுச்சிறப்பாக நகர திமுகவினர் கொண்டாடினார்கள்.
திமுக...
வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...
வலங்கைமான், நவ. 26 -
திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார் கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர்.
இந்நிலையில் அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...
ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...
திருவாரூர், நவ. 25 -
போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...
இறந்தவரை எடுத்துச் செல்ல பச்சை தென்னை மர மட்டை வெட்ட சென்ற நபர் மின்சாரம் தாக்கி பலி :...
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே பண்டித சோழநல்லூர் பகுதியில் வசித்து வருபவர் தனசேகரன். இந்நிலையில் அவர் வீட்டுக்கு அருகில் ஒருவர் இறந்துள்ளார் அவரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்ற அவர் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல தென்னை மரத்தில் ஏறி பச்சை மட்டை மட்டும்...
பள்ளியருகே போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் : திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை ….
திருவாரூர், நவ. 25 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் அதிரடி உத்தரவின் பேரில் பள்ளிக்கூடம் அருகில் போதை வஸ்துகள் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல், உரிமையாளரை கைது செய்து குடவாசல் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவத்து நாளன்று குடவாசல் ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
























