Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

திருவாரூர், சனவரி. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/OnlUCdWkhs4 .திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...

இந்துத்துவா கொள்கையை சொல்லி, இந்தியாவை மூழ்கடித்து விடலாம் என நினைக்கிறார்கள் … திருவாரூரில் அமைச்சர் சிவசங்கர்...

திருவாரூர், பிப். 19 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் காட்டூர் கலைஞர் கோட்டத்தில் *உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்* தலைப்பில் நாகை நாடாளுமன்ற தொகுதி கூட்டம் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி...

உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தாக வேண்டும் : அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர், மே. 30 – திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் பகுதிகளில் உள்ள நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி பகுதியில் பேருந்து நிறுத்தத்தையும் திறந்து வைத்து முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே நாராயண மங்கலம் பகுதி ...

மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய திருவாரூர் நகர தே.மு.தி.க. கட்சியினர்...

திருவாரூர், டிச. 28 - சென்னையில் இன்று  மியாட் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அவரது உடல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த்து. அதில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்படத் துறையினர், கட்சித் தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும்...

ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...

ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...

ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...

மன்னார்குடி, மார்ச்.10 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...

லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தால், நன்னிலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி வரும் நெல் மூட்டைகள்...

நன்னிலம், மார்ச். 18 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு அரசு நிர்ணயித்த வாடகை முழுமையாக கிடைக்கவில்லை  என லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் லாரி இயக்க நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் நேரடி...

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..

பேரளம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.. https://youtu.be/tY1kBK9XkHE பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...

அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …

திருவாரூர், நவ. 24 - திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS