Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொடுவிலார் பட்டி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் – ஆலோசனை மற்றும் பொதுக்குழுக் கூட்டம்

மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையேயான தடகளப் போட்டி நடத்துவதற்கான ஆலோசனை மற்றும் பொதுக்குழு கூட்டம். தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி அருகே உள்ள கம்மவார் சங்கம் பாலிடெக்னிக் கல்லூரியில் பாலிடெக்னிக் கல்லூரி நடைப்பெற்றது. தேனி; ஜூலை, விளையாட்டு துறை சார்பாக மதுரை மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு...

தேனி தூய்மை பாரத கோடைக்கால தீவிர பயிற்சி மற்றும் சேவைப் பணி – சிறப்பான செயல்பாட்டிற்கு பரிசு

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி சுகாதாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு அமைச்சகம் இணைந்து தூய்மை பாரத கோடை கால தீவிர பயிற்சி மற்றும் சேவை பணி ( SB Sl_2.0) இளையோருக்கான தூய்மை பணி அறிவித்துள்ளது.  அதில் சிறப்பாக செயல் படும் குழு மற்றும் தனிநபருக்கு...

பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் உலக மக்கள் தொகை தின கருத்தரங்கம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மேரி மாதா கல்லூரியில் மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் உலக மக்கள் தொகை தினம் கருத்தரங்கம் நடைப் பெற்றது. தேனி; ஜூலை, தேனி மாட்டம் பெரியகுளம் மேரிமாதா கல்லூரியில் குடும்ப நலச் சங்கத்தின் சார்பாக உலக குடும்ப மக்கள் தொகை குறித்த கருத்தரங்கம்...

இராமந்திரா புரம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரின் நினைவாக நடந்த ஐந்தாம் ஆண்டு போட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேகண்ட மனூர் புது ராமசந்திராபுரம் கிராமத்தில் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மணிகண்டனின் நினைவாக புது ராமசந்திராபுரம் சுபாஷ் நண்பர்கள் கிரிக்கெட் குழுவினர் நடத்திய ஐந்தம் வருட கிரிக்கெட் போட்டி  மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. தேனி;ஜூலை,8- தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கண்டமணூர் புது...

தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு

தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி.  கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார். தேனி ,ஜூலை,8- தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன்  புதிய குளிர் சாதன...

தேனியில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தேனி கலை இலக்கிய மையம் தேனி IAS அகாடமி மற்றும் வருசநாடு வசந்தம் சொசைட்டி இணைந்து நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா தேனியில் நடைபெற்றது. தேனி ஜூலை,6- தேனியில் தேனி கலை இலக்கிய மையம் வசந்தம் சொசைட்டி இணைந்து 2018 - 2019 ஆம் ஆண்டு கல்வி...

கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்வதே லட்சியம் சேர்மன் மாதவனுார் கிருஷ்ணன்...

ராமநாதபுரம், ஜூலை 6- ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  கிருஷ்ணா  இன்டர்நேஷனல் பள்ளி 6ம் ஆண்டு விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடந்தது.   ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தேவிபட்டினம் அருகே உள்ள பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த மாதவனுார் கிருஷ்ணன் என்பவர்...

தேனியில் உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்- அரசு...

தேனி அரசு மனநல மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மறுவாழ்வு மையத்தில் இன்று உலக போதை தடுப்பு தினத்தை முன்னிட்டு மது போதை தடுப்பு மற்றும் சிகிச்சை விழிப்புணர்வு கூட்டம்  தேனி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தேனி;ஜூன்,3- இந்நிகழ்ச்சியில் தேனி அரசு மருத்துவமனை மருத்துவ...

கம்பம் நகர சலவை தொழிலாளர்களின் கோவிலை இடித்தது சம்பந்தமாக தேனி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு –...

கம்பம் நகர சலவைத் தொழிலாளர்களுக்கு பாத்தியப் பட்ட கோவிலை தனி நபர்கள் ஆக்கிரமித்து தங்களை மிரட்டி வருவதாக பொன்னி விரைவு சலவைத் தொழிலாளர் சங்க தொழிலாளர்கள்  தேனி மாவாட்ட ஆட்சியாளரிடம் தங்கள் சமூகத்திற்கு பாத்தியப் பட்ட கோயிலை மீட்டுத்தர வேண்டி கோரிக்கை மனுவை அளித்தனர். தேனி: ஜூலை, 1...

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தேனி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் அனைத்து கிராம பஞ்சாயத்துகளில் நடைபெற்றது.மேலும் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள முப்பது பஞ்சாயத்து கிராமங்களிலும் உள்காட்டு பகுதியை சேர்ந்தகிராமங்களான கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை  கிராம பஞ்சாயத்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS