Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாடு தழுவிய மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் :...

கும்பகோணம், மார்ச். 28 - நாடுமுழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைப் பெற்று வருகிறது.. அதன் முதல் நாள் போராட்டம் இன்று கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்ட மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறையினர்...

தாய் திட்டியதால் கல்லூரி மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை : சுவாமிமலை காவல் நிலைய போலீசார் விசாரணை…

கும்பகோணம், மார்ச். 27 - கும்பகோணம் அருகே மேலக்காவேரி தங்கம் நகரை சேர்ந்தவர் முகமது ரஃபிக் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார் இவருக்கு ஒரு மகன் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில்  ஹாலிக் (21). இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்  அவரது தாய் பரக்கத் நிஷா ...

கும்பகோணம் : தத்துவாஞ்சேரி அரபிக் கல்லூரியில் முதலாமாண்டு பட்டமளிப்பு விழா …

கும்பகோணம், மார்ச். 26 - கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்ச்சேரி அரபிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. https://youtu.be/t8Y-BN5pwIg கும்பகோணம் அருகே  தத்துவாஞ்சேரியில்  நடைபெற்ற அல் மதரஸதுன் நூரிய்யா மகளிர் அரபிக்கல்லூரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா ஜமாஅத் தலைவர் அஹமது பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவியர்களுக்கான கிராஅத்...

கும்பகோணம் : தேசிய மாணவர் படை பி சான்றிதழ் பெறுவதற்கான செய்முறை தேர்வு … ...

கும்பகோணம், மார்ச். 26 - கும்பகோணத்தில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு இன்று துவங்கியது 8 மண்டலத்திற்குட்பட்ட, 11 கல்லுாரிகளை சேர்ந்த, 434 மாணவர்கள்,  மாணவியர் இச்சான்றிதழ் தேர்வில் பங்கேற்கின்றனர். https://youtu.be/sejWfepdnqw தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு, 'பி' சான்றிதழ் பெறுவதற்கான, செய்முறை தேர்வு...

நாகராசன் பேட்டை : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி...

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகேவுள்ள நாகராசன் பேட்டையில்  இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மற்றும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் தையல் பயிற்சி முடித்த 31 பெண்களுக்கு, தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)  ஸ்ரீகாந்த் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். https://youtu.be/-JwokM_Dl4E கும்பகோணம் அருகே நாகராசன் பேட்டையில் ...

ரவுடி ரேப்பி சரவணன் சாலை விபத்தில் மரணம் : சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து...

கும்பகோணம், மார்ச். 25 - கும்பகோணம் அருகே மணஞ்சேரி சாலையில் நேற்று முன்தினம் மாலை நடந்த சாலை விபத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரேப்பி சரவணன் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றுக் காலை உயிரிழந்தார். கண்காணிப்பு...

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் பூங்காவிற்கு ரூ.13.79 லட்சத்தில் நவீன மின்னொளி விளக்கு : ஓ.என்.ஜி.சி...

கும்பகோணம், மார்ச். 23 -   கும்பகோணம் அருகே உலக பாரம்பரிய சின்னமாக யுனஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்கோயில் பூங்காவிற்கு, ஓஎன்ஜிசி சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ்  ரூபாய் 13 லட்சத்தி 79 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன மின்னொளி வசதி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும், இந்...

திமுக, மதிமுக கட்சி உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்காததால் ஆடுதுறை பேரூராட்சி தலைவராக பாமக ம.க ஸ்டாலின் போட்டியின்றி...

கும்பகோணம், மார்ச். 23 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை பேரூராட்சி தேர்தலில் திமுக மற்றும் மதிமுக கட்சியை சேர்ந்த 7 பேர் பேரூராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளாததால், பாமக சார்பில் பேரூராட்சி தலைவருக்கு வேட்பு மனு அளித்த  ம.க.ஸ்டாலின் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். https://youtu.be/FRANT7QUHg4 15 உறுப்பினர்கள்...

முட்டிக்குடியில் பயங்கர தீ விபத்து : மினி சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள்...

கும்பகோணம், மார்ச். 22 - கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில்  சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. https://youtu.be/7WaWLYGi4uY கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர்...

மாற்றுத் திறனாளிகள் 22 பேர், கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது !

22 மாற்றுத் திறனாளிகள் கும்பகோணம் பேரூந்து நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் நாளை சென்னையில் கோட்டை முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொள்ள செல்ல இருந்த நிலையில் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.   கும்பகோணம், மார்ச். 21 - தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையான மாதம் தோறும் பாதுகாப்பு வழங்கப்படும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS