கும்பகோணம் மாநகரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தமிழ்நாடு முதலமைச்சருக்கு நினைவூட்டல் ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி, ஆட்சி அமைந்த நூறு நாட்களில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய வருவாய் மாவட்டம் அமைப்போம் என்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது உறுதிமொழி...
அம்மாப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகோதண்டராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற சீதாராமர் திருக்கல்யாணம்…
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஸ்ரீகோதண்டராமர் பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் - வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/PXCYG7dX8Gg
தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டையில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சித்திரை பெருவிழா கடந்த...
மதுபானத்தை இலவசமாக கேட்டு தராததால் மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் கைது : கும்பகோணம் கிழக்கு...
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அகில் உள்ள தாராசுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தராததால், அங்குள்ள மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கிய வாலிபரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை...
திருவிடைமருதூரில் நடைப்பெற்ற 106 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு ரூ.6.50 இலட்சம் மதிப்பீட்டிலான உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சை மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூரில் இன்று மாற்றுத் திறனாளி நலத்துறை சார்பில் 106 பயனாளிக்கு ரூ 6.50 லட்சம் மதிப்பீட்டில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வருகைத் தந்த...
நடிகை குஷ்புவின் சர்ச்சைப் பேச்சைக் கண்டித்து கும்பகோணம் நகர திமுக மகளிரணி சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
கும்பகோணம், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகை குஷ்பு தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று கூறியதை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், செங்குன்றத்தில்...
சுவாமிமலை தனியார் சிற்பக்கூடத்தில் பழமையான நடராஜர் சிலை பதுக்கல் : கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம்...
கும்பகோணம், மார்ச். 30 -
கும்பகோணம் அருகே சுவாமிமலை தனியார் சிற்பகூடத்தில் இருந்து 5 அடி உயரமும், 4 அடி அகலமும் 186 கிலோ எடை கொண்ட பழமையான நடராஜர் சிலையை, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் தலைமையிலான சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றி, வழக்கு...
பட்டீஸ்வரத்தில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் மொழிப்போர் தியாகி எல்.ஜி 88...
கும்பகோணம், மே. 08 -
கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரத்தில் நேற்று திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நடைப்பெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் திராவிட சிந்தனையாளரும் மொழிப்போர் தியாகியுமான எல்ஜி யின் 88 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
https://youtu.be/pPcKVvcQZLw
நேற்று பட்டீஸ்வரம் கடை...
பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...
கும்பகோணம், ஆக. 25 -
கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...
எடப்பாடி பழனிச்சாமி போல் நான் பச்சோந்தி கிடையாது : அவர் சிரிப்பு அடிமை சிரிப்பு.. ஜால்ரா சிரிப்பு…...
தஞ்சாவூர், ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ....
மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வாக்குச்சாவடியில் உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு...
தியாகேசா..ஆரூரா என்ற பக்தர்களின் பக்தி பரவச முழக்கத்துடன் நடைபெற்ற அருள்மிகு ஐயாறப்பர் திருக்கோயில் திருத்தேரோட்டம் …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஐயாறப்பர் ஆலயத்தில் திருத் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தியாகேசா - ஆரூரா என்ற பக்தி முழக்கத்துடன் அத்திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
https://youtu.be/wZSHd5r3uE4
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் அறம்...























