திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் அரசு தலைமை கொறடா தலைமையில் நடைப்பெற்ற உலகத் தாய்பால் வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 04 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் மகாத்மா காந்தி குழந்தைகள் நலம் மற்றும் சமூக மருத்துவத்துறை சாா்பில், உலகத் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அரசு தலைமை கொறடா தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/wk1bOGLM7SI
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையில் மகாத்மா காந்தி குழந்தைகள் நலச்சங்கம் இந்தியன்...
கும்பகோணத்தில் மாடு மீது சரக்கு ரயில் மோதி விபத்து : விபத்தால் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிப்பு...
கும்பகோணம், ஆக. 03 -
கும்பகோணம் ரயில் நிலையம் அருகே திருச்சியில் இருந்து மயிலாடுதுறைக்கு நெல் ஏற்றுவதற்காக வந்த சரக்கு ரயில், மாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் ரயிலின் கடைசி ஐந்து பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பின்னர் சரக்கு ரயில் சீரமைக்கப்பட்டு மீண்டும் மயிலாடுதுறை நோக்கி சென்றது.
https://youtu.be/WfYp--VHUM4
நேற்று...
திருவாரூர் : சொத்து சம்பந்தமாக சகோதரர்கள் இடையே மோதல் .. மோதலை விலக்கிவிடச் சென்ற மைத்துனர் தாக்கப்பட்டு பரிதாப...
திருவரூர், ஆக. 03 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் காவல் சரகம், 19 புதுக்குடி ஊராட்சியில் சொத்து சம்பந்தமாக சகோதர்களிடையே மோதல் ஏற்பட்டது. அதனை விலக்கி விடச் சென்ற அவர்களது மைத்துனர் தாக்குதலுக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தார்.
https://youtu.be/osbcIRWeLLc
இந்நிலையில் குடவாசல் காவல்நிலையத்தில் இதனைக் கொலை வழக்காக பதிவு செய்யாமல் சந்தேக மரணமாக...
வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது அர்ஜூன்...
கும்பகோணம், ஆக. 02 -
தேர்தலில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பிற்கு திமுக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள அத்திட்டத்திற்கு அக்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக இந்துமக்கள் கட்சி மாநிலத்தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்...
கும்பகோணம் : திமுக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, தமாகா கட்சியின் செயல் வீரர் கூட்டத்தில் தீர்மானங்கள்...
கும்பகோணம், ஆக. 01 -
நேற்று கும்பகோணம் தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சந்திரசேகர மூப்பனார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த அனைவரையும் மாவட்ட தலைவர் சாதிக்அலி வரவேற்றார். மேலும், தேர்தல் உயர்மட்டக்குழு...
கும்பகோணம் : சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பத்து சவரன் தங்கச்சங்கிலியை பறித்து சென்ற இருசக்கர வாகனத்தில் வந்த...
கும்பகோணம், ஜூலை. 31 -
கும்பகோணத்தில் ஸ்ரீநகர் காலனி பகுதியில் இன்று காலை சாலையில் நடந்து சென்ற மூதாட்டியின் கழுத்தில் அணிந்திருந்த பத்து பவுன் தங்கச் செயினை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/gE91C0auD2Y
கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம்...
கும்பகோணம் : பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணாக்கர்களுக்கு பரிசு வழங்கும் விழா .....
கும்பகோணம், ஜூலை. 31 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாளில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கலைஞர் பாசறையில் அரசு தலைமை கொறடா கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது.
https://youtu.be/PruFr5JbjwE
இந்நிகழ்வில் பங்கேற்று மாணாக்கர்களிடையே சிறப்புரையாற்றிய...
கும்பகோணம் : புதிய வீடு கட்டும் இடத்தில் தங்கி வேலைப்பார்த்து வந்த கொத்தானார் உயிரிழப்பு .. மரணத்தில் மர்மம்...
கும்பகோணம், ஜூலை. 31 -
கும்பகோணம் அருகே உள்ள வண்ணக்குடி என்ற இடத்தில் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. அப்பணி தொடர்பாக அக்கட்டடத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்த கொத்தனார், அவ்வீட்டின் மாடிப்படி அருகே ரத்த வெள்ளத்தில் இன்று மர்ம மான முறையில் இறந்து கிடந்ததால்...
அத்யாவாசிய பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி, கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற...
கும்பகோணம், ஜூலை. 29 -
கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய அரசு விதித்துள்ள அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4aPawgBLk8I
பாஜக தலைமையிலான மத்திய அரசு அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட...
மதகுச்சாலை கொள்ளிட ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுத் தலைமைக் கொறடா நிவாரண நிதி வழங்கினார் ..
கும்பகோணம், ஜூலை. 24 -
கும்பகோணம் அருகே உள்ள அணைக்கரை அடுத்த மதகுசாலை கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
https://youtu.be/pAxDWCqOraQ
மேலும், பாதிக்கப்பட்ட அக்குடும்பங்களுக்கு அரசு தலைமை கொறடா தனது சொந்த நிதியிலிருந்து...
























