சுவாமி விவேகானந்தர் போல் வேடமிட்டு கும்பகோணம் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்ற 125 மாணவ, மாணவிகள் ..
கும்பகோணம், ஆக. 14 -
நாளை இந்திய சுதந்திர தினமான ஆக 15 ல் கும்பகோணத்தில், சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய போர்ட்டர் டவுன் ஹாலில் 7 அடி உயர சுவாமி விவேகானந்தரின் முழுவுருவ வெங்கல சிலைத்திறப்பு விழா நடைப்பெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று 125 பள்ளி மாணவ, மாணவிகள்...
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நடைப்பெற்ற சுவாமி விவேகானந்தர் விஜய ஜோதி ஏந்தி தொடர் ஓட்டம் ..
கும்பகோணம், ஆக. 13 -
கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் நாளை மறுதினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர வெண்கல சிலை திறப்பு விழா 3 நாட்கள் கொண்டாடப் பட உள்ளது. அதன் முதல் நாளான இன்று சுவாமி...
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனையின் நிர்வாக சீர்கேடுகளை முறைப்படுத்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், ஆக. 10 -
திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு வரும் பெண் மற்றும் குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க தேவைக்கேற்ப பெண் மருத்துவர் பணிநியமனம் செய்ய வேண்டும். மகப்பேறு வார்டை மேம்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிறப்பு குழந்தை மருத்துவர் நியமனம் செய்திட வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட உபகரணங்களை செயல்படுத்தி...
கும்பகோணம் திருவிசநல்லூரில் வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து விவசாயி உயிரிழப்பு ..
கும்பகோணம், ஆக. 10 -
கும்பகோணம் அருகே வேப்பத்தூர் தெற்கு சோழிய தெருவை சேர்ந்த கைப்பிள்ளை மகன் கணேசன் விவசாய நிலத்திற்கு மருந்து தெளிப்பதற்காக சென்றார். அப்போது, அங்கு வயல் வரப்பில் மின்சார கம்பி அறுந்து விழுந்திருப்பதைப் பார்க்காமல் அதனை மிதித்துள்ளார்.
https://youtu.be/KISMcVCWXo0
அப்போது கணேசனை மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு....
இந்திய அஞ்சல்துறை ஊழியர் சங்கங்களின் சார்பில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள்...
கும்பகோணம், ஆக. 10 -
கும்பகோணத்தில் தலைமை தபால் நிலையம் முன்பு தபால் துறை சார்பில் தபால் துறையை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய அஞ்சல் துறையில் தற்போதுள்ள ஐ.பி.பி.பி., என்ற நிறுவன அமைப்பை வெளியேற்ற வேண்டும். 'ஐ.டி.2.0' என்ற திட்டத்தில் அஞ்சல் துறையில் பல்வேறு...
சுவாமிமலை சபதி வீட்டில் பதுக்கி வைத்திருந்த எட்டு பழங்கால பஞ்சலோக சிலைகள் : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு...
கும்போணம், ஆக. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலை சர்வமானிய தெருவில் வசித்து வரும் மாசிலாமணி சபதியின் வீட்டில் பழங்கால பஞ்சலோக சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
https://youtu.be/C9GhaEJqnqE
அத்தகவலின் அடிப்படையில் நேற்று மதியம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி...
சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா வழங்கிடக் கோரி கும்பகோணம் கோட்டாச்சியரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சார்பில்...
கும்பகோணம், ஆக. 08 -
கும்பகோணம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை திருமஞ்சனவீதி, யூசுப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் 48 சிறுபான்மையினர் குடும்பத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் எனவும் மேலும், சிறுபான்மையினர் பிற்படுத்தப்பட்டோர்...
தாராசுரம் ஒன்றிய திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி ..
கும்பகோணம், ஆக. 07 -
தமிழ்நாட்டில் கலைஞர் தனது 95 ஆண்டு கால வாழ்வில் பொது வாழ்க்கைக்காக ஏறத்தாழ 81 ஆண்டுகள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, தேர்தலில் எந்நாளும் தோல்வியையைச் சந்திக்காத சட்டப்பேரவை உறுப்பினராக 60 ஆண்டுகள் பணியாற்றி, தமிழ்நாட்டின்...
கும்பகோணம் அருகே காதலித்தப் பெண்ணை கர்ப்பமாக்கி திருமணம் செய்ய மறுக்கும் காதலன் : நீதி கேட்டு அனைத்து...
கும்பகோணம், ஆக. 05 -
கும்பகோணம் அருகே சன்னாபுரத்தை சேர்ந்த அபிராமி என்ற இளம் பெண்ணை (21), காதலித்து, 9 மாத கர்ப்பாக்கி விட்டு, தற்போது திருமணம் செய்ய மறுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாரதி (18) என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்...
கும்பகோணம் : குடமுருட்டி பாலத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் போக்குவரத்து பாதிப்பு : விரைவில் புதியபாலம் கட்ட நடவடிக்கை...
கும்பகோணம், ஆக. 04 -
கும்பகோணம் அருகே உள்ள இஞ்சிகொல்லை ஊராட்சி பகுதியில் ஓடும் குடமுருட்டி ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் உள்வாங்கி திடீரென பழுதானதால், அப்பகுதியில் வசிக்கும் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/nf3USGUkiWk
இந்நிலையில் சேதமடைந்த பாலத்தை பார்வையிட்ட தமிழக அரசின் தலைமை கொறடா...

























