தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
கொடியேற்றத்துடன் கரந்தை கருணாசாமி திருக்கோயிலில் தொடங்கிய வைகாசி விசாகப் பெருவிழா …
தஞ்சாவூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கருணாசாமி திருக்கோயில் வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றம் வெகுச்சிறப்பாக இன்றுநடைப்பெற்றது.
தஞ்சாவூரை அடுத்த கரந்தையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புகழ்பெற்ற கருணாசாமி கோயில் என்று அழைக்கப்படும் வசிஷ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது,...
ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் திருக்கோயிலில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் …
தஞ்சாவூர், மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம், ஒக்காநாடு கீழையூர் அருள்மிகு செல்லியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு அச்சு திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/v3CJIDm4ZkI
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தேசத் தலைவர்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஆகியோருடன்...
தனது சொந்த செலவில் ரூ. 12 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று குடிநீர்...
பட்டுக்கோட்டை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
ஒட்டுப் போட்டு வெற்றி பெற செய்த கிராம மக்களுக்கு கோடைகாலத்தில் தன்னுடைய சொந்த செலவில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள புதிய குடிநீர் வாகனம் வாங்கி வீடு வீடாக சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவி செயலை...
12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
செங்கிப்பட்டி அருகே நடைப்பெற்ற ஒண்டர் வேர்ல்ட் தீம் பார்க் திறப்பு விழா : திரைப்பட நடிகர் பிரபு திறந்து...
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
டெல்டா மாவட்டங்களில் முதல் முறையாக தஞ்சை-திருச்சி சாலையில் உள்ள செங்கிப்பட்டி அருகே பிரமாண்டமான "வொண்டர் வேர்ல்டு தீம் பார்க்கை திரைப்பட நடிகர் பிரபு இன்று திறந்து வைத்தார். அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் நாளை முதல்...
சங்கேந்தி கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவீரமாகாளியம்மன் கூத்த பெருமாள் ஆலய சித்திரை தீ மிதி திருவிழா …
முத்துப்பேட்டை, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகபதி ...
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, சங்கேந்தி ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கூத்த பெருமாள் ஆலய 8 நாள் சித்திரைத் திருவிழா இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைப்பெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே இவ்வாண்டிற்கான...
எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கொண்டாடிய தஞ்சாவூர் அதிமுக தொண்டர்கள் …
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70 வது பிறந்தநாளை அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல் தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாநகர செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் தஞ்சை...
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70 வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய திருவையாறு அதிமுகவினர்…
திருவையாறு, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 70வது பிறந்தநாளை முன்னிட்டு, திருவையாறு பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்தும் 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள். பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு கேக் வழங்கி உற்சாகமாக...
தலையில் கிரீடம், கையில் கண்ணாடி வளையல், வண்ண புத்தாடை சூடி தேவதைகளாகவே ஜொலித்த தஞ்சை செவிலியர்கள்..
தஞ்சாவூர், மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு..
தஞ்சாவூர் மாவட்டம், மனிதகுலத்தின் நம்பிக்கை நாயகிகளில் ஒருவராக வாழ்ந்து மறைந்த செவிலியர் நட்சத்திரம் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த தினமான மே 12-ம் தேதி, சர்வதேச செவிலியர் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
மேலும் அந்நாளை செவிலியர்கள் சேவையை போற்றும் வகையில்,...






















