குளிரில் நடுங்கிய நாய் குட்டிக்கு பாதுகாப்பளித்த சோழபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் … வைரலான வீடியோவால் மக்களிடமிருந்து...
கும்பகோணம், டிச. 18 –
வானிலை ஆய்வு மையம் தஞ்சாவூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 மற்றும் 17 தேதிகளில் மழைப் பெய்ய வாய்ப்புயிருப்பதாக தெரிவித்த அறிவிப்பின் படி, இந்நிலையில் அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைப்பொலிவு இருந்தது.
https://youtube.com/shorts/1Fl8QxehN8g?feature=share
அதுப்போன்று கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சோழபுரம் காவல் நிலையம் அருகே தொடர்ந்து...
பத்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட வருவாய்துறை அலுவலர்கள்…
கும்பகோணம், மார்ச். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை...
மூன்றாண்டு தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கும்பகோணத்தில் தேர்தல் பரப்புரை செய்த அமைச்சர் உதயநிதி …
கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் சுதாவை ஆதரித்து காந்தி பூங்கா அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உரை நிகழ்த்திய அவர் வரும் ஏப்ரல்...
விறு விறுப்பாக நடைப்பெற்று வரும் தஞ்சை பெரியக் கோவிலின் திருக்கோயில் திருத்தேர் பராமரிப்பு பணிகள் …
தஞ்சாவூர், ஏப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் பெரியக்கோவிலின் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் எதிர் வரும் இருபதாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அத்திருக்கோயிலின் திருத்தேர் பராமரிப்பு பணிகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியக் கோவிலின் திருத்தேரோட்டம்...
மதுபானத்தை இலவசமாக கேட்டு தராததால் மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கியவர் கைது : கும்பகோணம் கிழக்கு...
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அகில் உள்ள தாராசுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் இலவசமாக மதுபானம் கேட்டு தராததால், அங்குள்ள மூன்று பேரை பீர் பாட்டில் கொண்டு தாக்கிய வாலிபரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்து, இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூன்று பேரை...
சிலை திருட்டு மற்றும் தடுப்பு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும்...
கும்பகோணம், செப். 15 –
சிலை திருட்டு பிரிவிற்கு திறமையும், ஆர்வமும், துணிந்து நடவடிக்கை எடுக்கும் ஆற்றல்மிகு அலுவலர்கள் இருந்தாலே போதும் .. எண்ணிக்கை என்பது பெரிதல்ல என கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
https://youtu.be/LdYZNA5dpH0
கடந்த ஆண்டு சிலை திருட்டு தடுப்பு...
அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...
தஞ்சாவூர், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...
பாபாநாசம் அருகே இரும்புக் கடைக்குள் சீறிப் பாய்ந்த டேங்கர் லாரி : அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர்...
பாபநாசம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
https://youtu.be/pKPKUrHbYUs
அந்த டேங்கர் லாரியை...
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33வது நினைவு நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைப்பெற்ற காங்கிரசாரின் அமைதிப் பேரணி : பயங்கார...
தஞ்சாவூர், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு நாளான இன்று பயங்கரவாதத்தை எதிர்க்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் காங்கிரசார் அமைதி பேரணி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை...
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைப்பெற்ற மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சி ..
கும்பகோணம், ஆக. 18 -
கும்பகோணத்தில் கோகுலாஷ்டமி (எ) ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு வந்து அசத்தினர். மேலும், ஆடல் பாடலுடன் பலவிதமான கலை நிகழ்ச்சிகளும், நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிடித்தமான பலவிதமான லட்டு, முறுக்கு, அதிரசம், சீடை,...























