தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை அடைப்பு : மனுவளித்தும் நடவடிக்கை எடுக்காததால் திடீரென போராட்டத்தில் ஈடுப்பட்ட...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர்–திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை பணியால் சுடுகாட்டுக்கு செல்லும் பாதை இல்லாத சூழ்நிலை. ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலம். கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் போராட்டம் :
சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திட்டம்,...
வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீகாருடைய அய்யனார் திருக்கோயில் திருத்தேராட்டம் …
பட்டுக்கோட்டை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், பிரசித்திப் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான பட்டுக்கோட்டை அடுத்துள்ள ஆலத்தூர் அருள்மிகு ஸ்ரீ காருடைய அய்யனார் ஆலய தேரோட்டம் நேற்று மாலை வெகு விமரிசையாக நடைப்பெற்றது அதில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் திரளான பக்தர்கள் தேரை...
குடிப் போதையில் இருந்தவரை பணத்திற்காக கடத்திச் சென்று தாக்கியதில் நாஞ்சில்கோட்டை சிக்கன் கிரில் மாஸ்டர் மரணம் : இருவர்...
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக்கோட்டை வடக்குத் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது (40) இவருக்கு திருமணமாகி கமலாதேவி (35) என்ற மனைவி உள்ளார். மேலும் பிரகாஷ் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ரகுமான் நகரில் உள்ள ஒரு சிக்கன் கார்னர் கடையில்...
கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்தபதி கைது …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அவ்வாலயம் சுற்று வட்டார கிராமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்நிலையில் அவ் ஆலயத்தில் சித்திரை திருவிழா 12 நாள் நடைபெறும்.
அதேப் போல் இந்தாண்டு கடந்த 14 ஆம் தேதி...
சாலையோரக் கடையை மிஞ்சிய அளவில் கோடைக் கால நீர் மோர் பந்தல் அமைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர் :...
காஞ்சிபுரம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டம், முன்னாள் அமைச்சர் வளர்மதி பொதுமக்களுக்கு தண்ணீர் தாகத்தை போக்க கரும்பு ஜுஸ் இயந்திரத்தில் கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
https://youtu.be/nYSVyn44Hl4
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள்...
பாபாநாசம் அருகே இரும்புக் கடைக்குள் சீறிப் பாய்ந்த டேங்கர் லாரி : அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர்...
பாபநாசம், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது.
https://youtu.be/pKPKUrHbYUs
அந்த டேங்கர் லாரியை...
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...
தொடர்ந்து பொதுமக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் பொன்னேரி வட்டாட்சியர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் இறங்குவோம் : பெரவள்ளூர் கிராம மக்கள்...
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் ஏரி மற்றும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்கள் அளித்து வரும் புகார்களை நிராகரித்து வரும் பொன்னேரி வட்டாட்சியருக்கு எதிராக போரட்டத்தில் இறங்குவோம் என பெரவள்ளூர் கிராம மக்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்,...
பொன்னேரி மின்வாரிய வளாகத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்தநாள் விழா ..
பொன்னேரி, ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி மின்வாரிய அலுவலகத்தில் சட்ட மாமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழா அவ்வலுவலக வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் அவ்விழாவில் அனைத்து மின் வாரிய செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்களின் கலைக்குழுவினர் பங்கேற்று...
























