மீஞ்சூர் பகுதியில் பொது தேர்வினை எதிர் கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நடைப்பெற்ற என்னால்...
மீஞ்சூர், சனவரி. 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு...
போதைப் பொருள் கடத்தலை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் தலைமையில் காஞ்சிபுரத்தில்...
காஞ்சிபுரம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், தமிழகத்தில் திமுக அரசு அமைந்த கடந்த 32 மாத காலத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. எனவும் மேலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதை பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை அந்நாட்டு காவல்துறை தேடி...
மின் விளக்கு மற்றும் மிளிரும் அபாய விளக்குகள் இல்லாது 6 விபத்துக்களை ஏற்படுத்திய பேரவூரணி அறந்தாங்கி சாலையில் கட்டபட்டு...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு....
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அறந்தாங்கி செல்லும் சாலையில் முனீஸ்வரன் நகர் என்ற இடத்தில் காட்டாற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலத்தை இடித்து விட்டு புதிய உயர் மட்டப்பாலம் ரூபாய் 7 கோடி செலவில் அமைக்கப்படுகிறது.
அதற்காக பாலம் கட்டுமான பணி கடந்த சில...
பொன்னேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் செயற்குழு கூட்டம் : பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவிக்கு பாராட்டு..
பொன்னேரி, மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி, மாதர்பாக்கம், என்.எஸ்.நகரில் வசிக்கும் வினாயகம், எழிலரசி...
திருவண்ணாமலை திருச்சி இருவழிச்சாலை : திட்ட மதிப்பீடு குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு செல்ல இருவழிச்சாலை அமைக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்வது குறித்து தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் இருந்து தியாகதுருவம், கள்ளக்குறிச்சி, அடரி, வேப்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் நெடுஞ்சாலையை இருவழிச் சாலையாக அமைப்பது தொடர்பாக திட்ட...
திருவாரூர் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2000 பருத்தி மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் …
திருவாரூர், ஜூன். 28 -
திருவாரூர் - நாகை சாலையில் அமைந்துள்ளது, தமிழக அரசின் ஒழுங்குமுறை விற்பனை கூடம். இவ்விற்பனைக் கூடத்திற்கு திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்து விளைவித்தப் பருத்தியை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று, இங்கு விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கமாகும். இந்நிலையில், கடந்த...
திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
இராமநாதபுரம் மாவட்ட புதிய பி.ஆர்.ஓ. நவீன் பாண்டியன் பொறுப்பு ஏற்பு
இராமநாதபுரம், ஆக 4 -
இராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சே.நவீன் பாண்டியன் பி.டெக்., எம்.பி.ஏ., நேற்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...
கும்பகோணம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...
திருவள்ளூர் அருகே பாசஞ்சர் ரயிலில் உள்ள பிரேக் ஒயின்டிங்க் பாக்சில் இருந்து கிளம்பிய புகையால் பயணிகள் பதட்டம் …
திருவள்ளூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் பேசஞ்சர் ரயிலில் கார்டு பெட்டியின் அடியில் உள்ள பிரேக் ஒயின்டிங் பாக்ஸில் இருந்து புகை கிளம்பியதால் பெட்டியில் இருந்து பயணிகள் இறங்கி ஓட்டம் பிடித்தனர் அதனால் அவ்வழித்தடத்தில் இயங்கிய...





















