Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராசிபுரம் கடைவீதியருகே திராவிட விடுதலைக்கழகம் சார்பில் நடைப்பெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா

ராசிபுரம், ஏப். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித்...

பெரியபாளையம் : காவல் நாய்களை மயக்கமடைய செய்து, தொழிலதிபர் வீட்டில் தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்ற...

பெரியபாளையம், ஏப். 23 - பெரியபாளையத்தில் தொழிலதிபர் வீட்டில் 21 சவரன் தங்க நகை 5 கிலோ வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து  சென்றுள்ளனர். இக்கொள்ளைக் குறித்து மர்ம வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். https://youtu.be/bQ8HVKH_5TQ திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்,ஆர்.ஜி.என்...

முகப்பேரில் இஸ்லாமிய நூலகத்தின் 23ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் ஏழை, எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

முகப்பேர், ஏப். 23 - சென்னை முகப்பேர் ஜே ஜே நகர் பகுதியில் இயங்கி வருகிறது இஸ்லாமிய நூலகம் அறக்கட்டளை . அதன் 23 ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று நூலக வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அறக்கட்டளையின் தலைமை நிர்வாகி இர்பான் தலைமை வகித்தார். தலைமைப் பொறுப்பாளர் முஹமது...

சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி காட்டமான...

ராசிபுரம், ஏப். 23 - ராசிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பி. தங்கமணியிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டுக் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் தன்வசம் உள்ள மத்திய அரசின் சிபிஐ வைத்து விசாரணை நடத்தட்டும் என காட்டமாக பதிலளித்தார். மேலும், மின்...

சோழபுரத்தில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி : சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் பங்கேற்பு

கும்பகோணம், ஏப். 23 - கும்பகோணம் அருகே சோழபுரத்தில் கீழ பள்ளிவாசல் மற்றும் மேல பள்ளிவாசல் சார்பில்  இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அன்னை திருமண மண்டபத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஜப்ருதீன் மற்றும் ஆசிப் அலி தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/G1ZRcS3lBI0 இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் இமாம்கள், ஒன்றிய செயலாளர்கள்...

வன்னிப்பாக்கம் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் அடிக்கல் நாட்டினர்

பொன்னேரி, ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட வன்னிப்பக்கம் ஊராட்சியில் பள்ளி கட்டிடம் இல்லாமல் மாணவர்கள் மரத்தடியிலும் கல்வி பயின்று வருவதால் எம் எல் ஏ துரை சந்திரசேகருக்கு தகவல் வந்தது. https://youtu.be/R8a_fq0iYBI அதனை அறிந்தவர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு நடத்தி அந்த பிள்ளைகளுக்கு புதிய கட்டிடம்...

காஞ்சிபுரம் தெருக்களில் இருந்து தொடர்ச்சியாக திருடு போன தண்ணீர் குழாய்கள் .. சிசிடிவி கேமராவில் சிக்கிய...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாநகராட்சி 32 வார்டு பகுதிக்கு உட்பட்ட நாகளுத்து தெரு, கோட்ராம்பாளையம் தெரு, மந்தவெளி, நாகளுத்து பின் தெரு, அஷ்டபுஜ பெருமாள் கோவில் மாடவீதி உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இரவு நேரங்களில் மர்ம நபர் ஒருவர் தெருக்...

விடுமுறையில் வந்த இளம் இராணுவ வீரர் காஞ்சிபுரம் அருகே சாலை விபத்தில் சிக்கி உயிரிழப்பு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே முன்னே சென்ற லாரி திடீரென பிரேக் போட்டதால் பின்னால் வந்த பைக் லாரி மீது மோதி விபத்துகுள்ளானது. இதில் சம்பவம் இடத்திலியே இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இளம் ராணுவ வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த...

ரூ.20 ஆயிரத்துடன் தலைமறைவான போலி பொறியாளர் .. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயலில் காத்திருக்கும் வாலிபர் !

காஞ்சிபுரம், ஏப். 23 - பாதி விலைக்கு கட்டுமான இரும்பு கம்பிகளை வாங்கித் தருவதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தலைமறைவான போலி பொறியாளரை தேடி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் இளைஞர் ஒருவர் பரிதாபத்துடன் காத்திருக்கிறார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தை  சேர்ந்தவர்...

புதுக்குடியில் தேசியவிழாவாக கொண்டாடப்பட்ட கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவத்திட்ட முகாம்

திருவாரூர், ஏப். 23 - திருவாரூர் மாவட்டம் புதுககுடியில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் நல்வாழ்வுத் துறை சார்பில் தேசிய திருவிழாவாக கலைஞரின் வருமுன் காப்போம்  திட்டம் முகாம் திருவாரூர் மாவட்ட பொது சுகாதார துணை இயக்குனர் ஹேம்சந்த் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. https://youtu.be/TGgTVCeXUXg இந்த முகாமினை நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS