கும்பகோணத்தில் கிஸ்வா சார்பில் நோன்பு (இப்தார்) திறப்பு நிகழ்ச்சி : மார்க்க அறிஞர் கே.அப்துல் ரஹ்மான் யூசுபி...
கும்பகோணம்,ஏப்.11 -
கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிஸ்வா தலைவர் கே. ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் அ. சிராஜ்தீன், செயற்குழு உறுப்பினர் தீன் அஹமது தம்பி, அல்-அமீன் தாளாளர் கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக...
பெரியபாளையத்தில் பூமாலைக் கட்டுபவருக்கு தலை மற்றும் கைகளில் கத்தி குத்து … தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தேடல்...
பெரியபாளையம், மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள...
தமிழ்நாடு அரசின் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 : ஒன்பதாம் வகுப்பு...
சென்னை, ஏப். 05 –
தமிழ்நாடு அரசு சார்பில் பெண் குழந்தை முன்னேற்றத்திற்கான மாநில விருது 2022 விருதினை ஒன்பதாம் வகுப்பு பள்ளி மாணவி இரா.சேத்தனாவிற்கு இன்று தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் வழங்கினார்.
சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் அலுவலர்கள்...
ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பர்மா சென்ரிகல்ஸ் இணைந்து எளாவூரில் நடத்திய இலவச மருத்துவ முகாம் … ...
எளாவூர், மார்ச். 18 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் அமைந்துள்ள பெத்தேல் சுவிசேஷ திருச்சபையில் ரெகபோத் ஊழியர்கள் மற்றும் மெடிகிரேட் பார்மா சென்ரிகல்ஸ் இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் போதகர் அருண்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த இலவச மருத்துவ முகாமை வட்டார மருத்துவ அலுவலர்...
ஐநூறு ஆண்டுகாலம் பழமை வாய்ந்த பிள்ளையாம்பேட்டை உமாமகேஸ்வரர் திருக்கோயில் : 300 ஆண்டுகளுக்கு பின்...
கும்பகோணம், மார்ச். 28 -
கும்பகோணம் வட்டம், சாரங்கபாணி பிள்ளையாம்பேட்டை, காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான உமாதேவி சமேத உமாமகேஸ்வரர் திருக்கோயிலின் மஹா கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
https://youtu.be/tx0_xj6EJqU
சுமார்...
ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
திமுக எம்.பி.ஆ.ராசாவைக் கண்டித்து திருவாரூரில் நடைப்பெற்ற வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டம் …
திருவாரூரில் இன்று திமுக எம்பி ஆண்டிமுத்து ராசாவைக் கண்டித்து அனைத்து வெள்ளாளர் மற்றும் பிள்ளைமார் கூட்டமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பாக சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த...
அத்திப்பட்டு ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 2 கோடியே 47 இலட்சம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் துவக்க விழா : பொன்னேரி...
மீஞ்சூர், மார்ச். 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கூடுதல் கட்ட டங்கள், மேலும் அப்பகுதியில் தார் சாலை, சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கும் பணிகளுக்காக இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் சமூக மேம்பாட்டு நிதி...
கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே சாலை விபத்து : கல்லூரி மாணவன் சம்பவயிடத்திலயே உயிரிழப்பு …
வெள்ளவேடு, மார்ச். 24 -
கோலப்பன் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவரது...
தேசிய கொடி ஏற்றுவது குறித்தச் சர்ச்சை ! போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு !! கொடிக் கம்பமும்...
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இன்று இந்திய திரு நாட்டின் 75 வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் விதத்தில் புதிதாக கொடி மரத்தை நட்டு தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடத் திட்டமிட்டு செயல்பட்டனர். அப்போது அதைத்...