Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழகத்தை மத்திய அரசிடம் அடகு வைத்து விட்டனர்-அதிமுக மீது கனிமொழி எம்பி தாக்கு

உடன்குடி: திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் தண்டுப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ் ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது...

பாலாற்று பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் : ஆமை வேகத்தில் செல்லும் வாகனங்கள்

செங்கல்பட்டு, டிச. 10 - சென்னையையும் தென் மாவட்டங்களையும் இணைக்கக்கூடிய முக்கிய நெடுஞ்சாலையாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை இருந்து வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை தமிழகத்தின் வணிக போக்குவரத்திற்கும் பெரும் பங்காற்றி வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று...

வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...

கும்பகோணம், பிப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...

காஞ்சிபுரம் அருகே ஆற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 2 அடி உயரத்திலான சாமிசிலை … சிலைக் குறித்து வருவாய்துறை சார்பில்...

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் அருகே ஆற்றில் இருந்து 2 அடி உயரமுள்ள சாமி சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம் பகுதியில் பாலாறு செய்யாறு வேகவதி ஆறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கும்  பகுதியில் உள்ள தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த...

உரிய ஆவணங்கள் இன்றி திருப்பதியில் இருந்து காரில் எடுத்து வந்த ரூ.17.398 இலட்சம் பணத்தை கைப்பற்றிய தேர்தல் பறக்கும்...

திருவள்ளூர், மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து காரில் எடுத்துவரப்பட்ட கணக்கில் வராத 17 லட்சத்து 39 ஆயிரத்து 80 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினார்கள். திருவள்ளூர் மாவட்டம், கொசவன்பாளையம் பகுதியில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும்...

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு திருத்துறைப் பூண்டி அரசு பொது மருத்துவமனையில் கேக் வெட்டி, அனைவருக்கும் இனிப்பு வழங்கி...

திருவாரூர், மே. 12 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி. அரசு பொது மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மறைந்த முதல் பெண் செவிலியரின் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து, கேக்...

இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ. 1.72 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி : ...

இராசிபுரம், மார்ச். 26 - இராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 353 பேருக்கு 1.72 கோடி மதிப்பிலான அடகு நகைகளை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர். என்.இராஜேஸ்குமார் பயனாளிகளிடம் வழங்கினார். நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தள்ளுபடிக்கு தகுதியான 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு...

திருவாரூரில் ரூ.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டப் பணிகளை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்…

திருவாரூர், சனவரி. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூரில் நேற்று ரூ. 41 கோடி மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம், ,வணிக வளாகங்கள் மற்றும் புதிய பாலம் அமைக்கும் நலத்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகிய...

சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி சார்பில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து  தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் அதன் சேமிப்புக் குறித்தும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை...

இராமநாதபுரம்; மாவட்ட ஆட்சியரை, புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் பொறுப்பு ஆசிரியர் நேரில் சந்தித்து மாதயிதழை வழங்கினார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவராவ் அவர்களை புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழ் பொறுப்பாசிரியர் திரு.இ.சிவசங்கரன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நவம்பர் மாத இதழை வழங்கினார்.
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS