தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்து ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட இனத்துக்கான்பட்டி கிராம மக்கள் ..
தஞ்சாவூர், ஏப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் அருகே இனாத்துக்கான்பட்டி கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத காரணத்தால், தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பொதுமக்கள் ஊரின் மையப் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் வழங்கிய பூத் சிலிப்பை வாங்கவும்...
பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்
திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது.
அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள...
திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய சித்திரை பிரம்மோற்சவ விழா …
திருவாரூர், ஏப்.15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேவுள்ள திருக்கண்ணமங்கை ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் ஆலயம் 108 திவ்ய தேசங்களில் 27 வது திவ்ய தேசமாக விளங்குகிறது.
மேலும் இவ்வாலயத்தில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆலயமான அருள்மிகு ஶ்ரீ...
நரபலி தரப்போவதாக அச்சுருத்துகிறார்கள் .. பெண்மனி தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆட்சியரிடம் புகார் !
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி
திருவண்ணாமலை, ஆக.18-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம் எரும்பூண்டி தலைச்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தி(53) இவரது கணவர் குட்டார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த...
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைப்பெற்ற ஹீமோபிலியா நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ..
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
ஹீமோபிலியா நோய் தினம் இன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுவதை முன்னிட்டு அதன் பகுதியிக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்நோய் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இரத்தத்தில் உறையக்கூடிய அணுக்கள்...
திருவொற்றியூர் எம்.எல்.ஏ சங்கருக்கு நன்றி தெரிவித்த அண்ணாநகர் வாழ் குடியிருப்பு வாசிகள் ..
திருவொற்றியூர், ஏப். 03 -
திருவொற்றியூர் தொகுதி 7 வது வட்டத்தில் உள்ள அண்ணாமலைநகர் பகுதி அருகில் உள்ள அண்ணாநகரில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல வருடங்களாக ரயில்வே நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு இரயில்வே துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ளப் படுவதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்...
மதுரவாயலில் அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச்சங்க ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர் கே.கணபதி பங்கேற்று...
மதுரவாயல், ஏப். 24 -
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம்-11, வார்டு-150, மூர்த்தி நகரில் உள்ள அக்னி ஃபேரி லேண்ட் குடியிருப்போர் நலச் சங்க ஆண்டு விழா நிகழ்ச்சி இன்று 24.04.2022 மாலை நடைப்பெற்றது.
இவ்விழாவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கரம்பாக்கம் கே.கணபதி சிறப்பு விருந்தினராக...
ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம் திறப்பு விழா : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...
PIC FILE COPY
கலசபாக்கம் ஜூலை.25-
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொற்குணம் மதுரா காரப்பள்ளம் கிராமத்தில் புதியதாக 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க,...
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி பயிலும் 588 மாணவிகளுக்கு...
திருவாரூர், செப். 05 -
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதிதிட்டத்தின் கீழ் “புதுமைப் பெண் திட்டம்” மூலம் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 588 கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 பெறுவதற்கான பற்று அட்டை, (ஏடிஎம் அட்டை), உயர்கல்வி வழிகாட்டு கையேடு...
கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி நடைப்பெற்ற மாநில திமுக இளைஞரணி...
கும்பகோணம், நவ. 27 -
கும்பகோணம் 16 வது வார்டு திமுக கட்சியின் சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பெரிய கடை தெருவில் வார்டு செயலாளர் குமார் தலைமையில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதில் மாநகர செயலாளர் சு.ப தமிழழகன் மாநகர பொருளாளர்...






















