தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஜூலை. 13 -
திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர்...
டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …
கவரப்பேட்டை, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...
ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...
செங்கல்பட்டு, ஜூலை. 13 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற...
அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...
வேடந்தாங்கலில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 700 க்கும் மேற்பட்ட...
செங்கல்பட்டு, ஜூலை. 12 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல குழாய் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும்...
பொன்னேரி வட்டார காங்கிரஸ் சார்பில் நடைப்பெற்ற ஆலோசனைக் கூட்டம் : நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு
பொன்னேரி, ஜூலை. 12 -
மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 120 வது பிறந்தநாள்விழா எதிர் வரும் ஜூலை 15 வரவுள்ள நிலையில், அவ்விழாவினை பொன்னேரி வட்டாரப் பகுதிகளில் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் எதிரேவுள்ள தனியார் திருமண மண்டபத்தில்...
திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைப்பெற்ற மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ..
திருவாரூர், ஜூலை. 12 –
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் நேற்று முன் தினம் மாலை மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில், திருவாரூர் மாவட்ட பாஜக சார்பில் மண்டலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
மேலும் இக்கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 23...
பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….
பொன்னேரி, ஜூலை. 12 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...
இடை நிறுத்தமான பள்ளி மாணவ, மாணவிகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் கல்வியைத் தொடரச் செய்த பொன்னேரி நகராட்சி மன்றத்...
பொன்னேரி, ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பாலாஜி நகர், கள்ளுக்கடை மேடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பத்தினரின் குழந்தைகள், பல்வேறு காரணங்களினால் பள்ளிக்கு செல்லாமல் இடை நிறுத்தமானதை கண்டறிந்து, அவர்களை தமிழ்நாடு அரசின் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழும், மேலும் கல்வி உரிமை அனைவருக்கு...
மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம் : மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்...
மீஞ்சூர், ஜூலை. 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் ரூபேஷ்...























