ராமநாதபுரம் அருகே ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் மூன்று தலைமுறையாக வாழும்15 கிராம மக்கள் – ஜாதி மத...
ராமநாதபுரம், மே 15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 கிராம மக்கள் ஜாதி மத பேதமின்றியும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் இருந்தாலும் எவ்வித பாகுபாடியின்றியும் ஒரு தாய் பிள்ளைகள் போல் சகோதரத்துவத்துடன் பழகி வருவதால் இதுவரை போலீசார் இந்த கிராமங்களில் சண்டை என சென்றதில்லையாம். ஆண்டுக்கு ஒருமுறை அனைத்து சமுதாய...
தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...
நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மீஞ்சூர், ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம் முன்னிலையில், விசிக வில் இணைந்த 30 க்கும் மேற்பட்ட பல்வேறு கட்சியினர்...
பொன்னேரி, ஆக. 11 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம், பொன்னேரி புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள அம்பேத்கர், பெரியார், கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு புதியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்று இருக்கும் நீலமேகம், மரியாதை...
பேரூராட்சி அதிகாரி காரில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை-ரூ.4 லட்சம் சிக்கியது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது.
இந்த அலுவலகத்தில் அரசு பணிகளை டெண்டர் விடுவது தொடர்பாகவும், முடித்த பணிகளுக்கு பணத்தை வழங்குவதிலும் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் சென்றது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு டிஎஸ்.பி. மதியழகன் தலைமையிலான போலீசார் ரகசியமாக கண்காணிப்பு...
ராமநாதபுரம் தொகுதியில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் அறிமுகம் மக்கள் ஆட்சி நடக்க வழி வகுப்பேன் எபனேசர் வாக்குறுதி
ராமநாதபுரம் லோக்சபா தொகுதி தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளராக எபனேசர் அறிவிக்கப் பட்டுள்ளார்.
மேகலாயவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய மக்கள் கட்சியை முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மா காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து வந்து துவங்கியுள்ளார். தமிழகத்தில் தற்போது முதன்முறையாக அறிமுகமாகி உள்ள நிலையில் தமிழகத்தில் ஒரே தொகுதியில்...
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுகவினர் ….
தஞ்சாவூர், ஜூன். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுபடுத்த தவறி விட்டதாக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டி அதிமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/S7nMF1SwfmU
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிர் பலிக்கு பொருப்பேற்று தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும். எனவும், மேலும் தமிழகத்தில் கள்ளச்சாராய...
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய தலைவர் தேர்வு : சிறு வியாபாரிகள் தொழில்...
இராமநாதபுரம் , ஆக, 20- இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவராக எம்.ஏ. முனியசாமி பதவியேற்றார். அவருக்கு, அதிமுக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருக்கான தேர்தல் நடைப் பெற்றது....
மாலன்குடி கிராம கண்மாயில் நடைப்பெற்று வரும் குடிமராமத்து புனரமைப்பு பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்
முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மாலன்குடி கிராமத்திலுள்ள கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவராவ் நேரடியாக சென்று அப்பணிகளை ஆய்வு செய்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையிலும் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்...
திருவள்ளூர், ஜூன். 26 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஜூன் 24 ஆம் தேதியன்று மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ( திஷா ) மாவட்ட ஆட்சித்தலைவரும் உறுப்பினர் செயலாளருமான...


















