Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் நடைப்பெற்ற முள்ளாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா :...

காஞ்சிபுரம், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி சார்பில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது அதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் என் ஆர் சிவபதி சிறப்புரை...

அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற மிகப் பிரமாண்டமான மனிதச் சங்கிலிப் போராட்டம் ..

காஞ்சிபுரம், மார்ச். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கருப்பு சட்டை மற்றும் பேஜ் அணிந்து அதிமுகவினர் நடத்திய மிகப் பிரமாண்டமான மனித சங்கலி போராட்டம். போதை...

தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் 26 அம்ச கோரிக்கை வலியுறுத்தி காஞ்சிபுரத்தில் நடைப்பெற்றக்...

காஞ்சிபுரம், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் https://youtu.be/XWo8WZUEDDw காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள காவலன் கேட் பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் பணியாளர்கள் புதிய ஊதிய உயர்வு அறிவிக்க கோரியும், பதவி உயர்வு...

காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு முன்னிலையில் பாஜகவில் இணைந்த 70 க்கும் மேற்பட்ட பெண்கள் ..

காஞ்சிபுரம், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்பந்துர் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில்  மாற்றுக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் விழா நடைப்பெற்றது. அதில் 70 க்கும் மேற்பட்ட  பெண்கள் மாற்றுக்கட்சியில் இருந்து விலகி வந்து, மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு...

20 க்கும் மேற்பட்ட ஓய்வுப் பெற்ற காவல்துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர் காஞ்சிபுரத்தில் பாஜக...

காஞ்சிபுரம், மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரத்தில் பாஜக சார்பில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணையும் தொண்டர்கள் இணைப்பு விழா நடைப்பெற்றது. அதில் 20 க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினர் மற்றும் 200 க்கும் மேற்பட்ட மாற்றுக்...

பாலாற்றுப் பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : வேல்முருகன் மற்றும் 200 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், மார்ச். 09 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், பாலாற்றின் குறுக்கே ஆந்திரா மற்றும் கர்நாடகம் மாநிலம் தடுப்பணை கட்டுவதை கண்டித்து. பாலாற்றுப் பாதுகாப்புக் கூட்டு இயக்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.நடைப்பெற்றது. அதில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மற்றும் விவசாயி சங்க...

காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...

காஞ்சிபுரம், மார்ச் .09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...

காஞ்சிபுரம் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நடைப்பெற்ற பெண்கள் சக்தியை போற்றுவோம் முழக்கப் பிரச்சார பேரணி ..

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு "பெண்கள் சக்தியை போற்றுவோம்" என்றவாறு பாஜக மகளிர் அணியினர் குரலெப்பி சென்ற பிரச்சாரப் பேரணி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. மேலும் அப்பேரணியில் மத்தியில் ஆளும் மோடி அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி கோஷங்களை எழுப்பியவாறு...

வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...

ஏகானபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபா கூட்டம் … 6 வது முறையாக புறக்கணிப்பு செய்த அவ்வூர்...

காஞ்சிபுரம், மார்ச். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில் கடந்த ஜன 26 ஆம் தேதி குடியரசு தின விழாவை முன்னிட்டு அக்கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை அக்கிராம்மக்கள் புறக்கணித்த நிலையில் மீண்டும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைப்பெற்றது. பரந்தூர் ...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS