காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் கரைப்புரண்டோடும் வெள்ளம்… கோடைக்கால குதுகல குளியல் போடும் சிறுவர் பட்டாளம் ..
காஞ்சிபுரம், மே. 21 -
தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக வாணியம்பாடி அடுத்த புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆந்திரா தடுப்பணை நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் கடந்த சில தினங்களாக...
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி வைத்த 13 அடி உயர விநாயகர் மற்றும் சிவன் சிலைகள்...
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் வேதாச்சலம் நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அப்பகுதி இளைஞர்கள் ஒன்று கூடி 13 அடி உயரம் கொண்ட விநாயகர் மற்றும் சிவன் சிலையை வைத்து தோப்புக்கரணம் போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 350...
பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு விவகாரம் : ஏகனாம்புரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு …
காஞ்சிபுரம், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து , 630 நாட்களுக்கு மேலாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏகனாம்புரம் மற்றும் நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர்...
இந்தியாவின் 75-வது சுதந்திரதினத்தை போற்றும் வகையில், காஞ்சிபுரத்தில் பொதுமக்களுக்கு இலவச ஆட்டோ பயணத்தை வழங்கி வரும் ஆறுமுகம் ..
காஞ்சிபுரம், ஆக. 15 -
இன்று நாடு முழுவதும் இந்தியாவின் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஒட்டி வரும் ஆறுமுகம் என்பவர் காமாட்சி அம்மன் கோவிலுக்கு...
கொடியேற்றத்துடன் தொடங்கிய காஞ்சிபுரம் வரதாராஜ பெருமாள் வைகாசி பிரமோற்சவம் : இரண்டாண்டிற்கு பின் நடைப்பெறுவதால் பக்தர்கள் மகிழ்சி
காஞ்சிபுரம், மே. 13 -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா நோய்தொற்று காரணமாக இரண்டாண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் என அழைக்கப்படும், வரதராஜ பெருமாள்...
தங்க யானை வாகனத்தின் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்த காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜப்பெருமாள் … வழிநெடுகில் காத்திருந்து...
காஞ்சிபுரம், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான, அத்தி வரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் 6ஆம் நாள் மாலை இன்று தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்....
3 மாவட்டங்களில் நடைப்பெற்று வரும் இருவார தூய்மை அனுசரிப்பு நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்டவுதவிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி...
செங்கல்பட்டு, ஜூலை. 14 –
செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன் செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நடப்பு மாதம் ஜூலை 1 ஆம் தேதி முதல் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதிவரை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும்...
திருவனைக்கோயில் ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கினால் தொடர்ந்து வீணாகி வரும் குடிநீர் ..
காஞ்சிபுரம், செப். 01 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவானைக்கோவில் ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அக்குடியிருப்பு வாசிகளுக்கு குடிநீர் வழங்கிட குடிநீர் மேல் தேக்க தொட்டி ஒன்றினை கடந்த 2020 - 2021 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு...
பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளோடு களைக் கட்டிய .. உத்திரமேரூர் அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சுந்தர வரதராஜ...
காஞ்சிபுரம், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்பு நடப்பு ஆண்டும் அச் சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழா...
மேல் மாடி தளம் சரிந்து விழுந்து காஞ்சிபுரம் அருகே சிறுவன் பலி : இருவர் மருத்துவமனையில் அனுமதி ...
காஞ்சிபுரம், ஜூலை. 29 -
காஞ்சிபுரம் அருகே உள்ள அய்யம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த நெசவுத் தொழிலாளி லோகநாதன் என்பவரின் மகன் ஒன்பது வயது நேதாஜி ஆவார். இவர், கலியனூரில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகின்றார்.
https://youtu.be/kvKKrgjldJs
இந்நிலையில் நேற்றிரவு நேதாஜி, அவரது பாட்டி மற்றும்...






















