12 ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீஆனந்த மாரியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் அப்புக்குட்டி தெருவில் எழுந்தருளியிருக்கும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்த மாரியம்மன் ஆலயத்தில், வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும் சக்தியாக விளக்கும் அம் மாரியம்மன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ...
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அழகாபுத்தூரைச் சேர்ந்த 2 குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்து, நிவாரணம் வழங்கிய...
கும்பகோணம், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அழகாபுத்தூரில் 2 குடிசை வீடுகள் தீ பற்றி எரிந்தது. அத் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு தலைமை கொறடா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து அவர்களுக்கு நிவாரணம்...
சுவாமிமலையில் நடைப்பெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா...
சுவாமிமலை, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சுவாமிமலை தேரடியில், திமுக மேற்கு ஒன்றியம் சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் திமுக இளைஞரணி 2 வது மாநில மாநாடு வெற்றி விழா பொதுக்கூட்டம்...
திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்...
கும்பகோணம், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயிலில் தமிழகத்திலே ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்பு அலங்காரம்,...
சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற சமத்துவ அசைவ விருந்து … எதிரெதிர் திசையில் இருக்கும்...
கும்பகோணம், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ அசைவ விருந்து நடைபெற்றது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கலந்து கொண்டு சமத்துவ விருந்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு...
வி.சி.க. சார்பில் கும்பகோணம் மாநகர காந்திப் பூங்கா முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
கும்பகோணம், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
புதுக்கோட்டை அருகே கடந்த பிப் 14 ஆம் தேது வி.சி.க. சார்பில் நடைப்பெற்ற போராட்டத்தில் மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், அதில் விசிக வைச் சார்ந்த மாவட்ட அளவில் பொறுப்பில் இருக்கும் அப்பெண்...
மண்பாண்டம் செய்து தொழிலாளரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ம.க.ஸ்டாலின் …
கும்பகோணம், ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜக கூட்டணி கட்சியான பாமகவும், அதிமுக நேரடியாகவும் களமிறங்கியுள்ளனர்....
கடிச்சம்பாடி ஊராட்சி மன்ற கட்டடத்தில் இருந்த தலைவியின் பெயரை அளித்த மர்ம நபரால் எழுந்த பெரும் சர்ச்சை ..
கும்பகோணம், மே.09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள கடிச்சம்பாடி ஊராட்சி கட்டிடத்தில் எழுதப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்ற தலைவரின் பெயர் பெயிண்டல் அளிக்கப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதுதொடர்பாக அவர் சுவாமிமலை காவல் நிலையத்தில்...
வ.உ.சி. பிள்ளைச் சங்கம் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஆ.ராசா வைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா...
கும்பகோணம், பிப். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரில் உள்ள காந்தி பூங்கா முன்பு இன்று வ உ சிதம்பரம் பிள்ளை குறித்து அவதூறாக பேசிய நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசாவை...
கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாள் நிகழ்ச்சி … மத நல்லிணக்க உறுதிமொழி...
கும்பகோணம்,சனவரி. 30 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ..
கும்பகோணம் மாநகரத்தில் மகாத்மா காந்தியின் 75 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காந்தி மறைந்து 75 ஆண்டுகளுக்கு பின்னரும்...
























