Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக சார்பில் நடைப்பெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் கல்லூரி பகுதி உள்ளிட்ட 5 இடங்களில் நீர் மோர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். கும்பகோணத்தில் லட்சுமி...

திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக செயல்பாட்டினைக் கண்டித்து பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் ..

கும்பகோணம், மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருபுவனத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது. திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் என்பது கைத்தறி பட்டு சேலைக்கு...

10 அடி பள்ளத்தில் உள்வாங்கிய கும்பகோணம் சாரங்கபாணி திருக்கோயில் திருத்தேர் : ஐந்து ஜேசிபி எந்திரங்கள் கொண்டு மீட்கும்...

கும்பகோணம், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேர் என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி கோவிலின் தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து கொண்டிருந்தது. தற்போது தெற்கு வீதி வழியாக வந்த தேர் ராமசாமி கோவில் அருகே...

18 ஆண்டுகளுக்கு பின்பு நடைப்பெற்ற சோழன் மாளிகை அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீஷண்முகர் ஆலயக் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், மார்ச்.25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள சோழன் மாளிகை தெற்கு தெருவில் எழந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ ஷண்முகர் சுவாமி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா 18 ஆண்டுகளுக்கு பிறகு வெகுச்சிறப்பாக...

மாசிமக பெருவிழாவின் 9 ஆம் நாள் நிகழ்வாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌதமேஸ்வர சுவாமி கோயில் திருத்தேரோட்டம் …

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், மாசிமகப் பெருவிழா ஆண்டு தோறும் சைவ மற்றும் வைணவ தலங்கள் இணைந்து பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், மேலும் இவ்விழா தொடர்புடைய பனிரெண்டு சிவாலயங்களில் ஆதிகும்பேஸ்வரர், காசிவிஸ்வநாதர்,...

ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...

செருகுடி கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற நான்கு திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் செருகுடி அய்யனார் விநாயகர் அய்யனார் காளியம்மன் பிடாரி அம்மன் ஆகிய நான்கு ஆலயங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து...

கும்பகோணம் ஸ்ரீதாழமுத்து மாரியம்மன் ஆலய 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : பால்குடம் மற்றும் காவடியெடுத்து வந்து...

கும்பகோணம், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் ஸ்ரீ தாழமுத்து மாரியம்மன் ஆலயத்தின் 43 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா இன்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் 200 க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி எடுத்து வந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பழைய பாலக்கரை அருகில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS