Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...

கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...

வேடந்தாங்கலில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி : 700 க்கும் மேற்பட்ட...

செங்கல்பட்டு, ஜூலை. 12 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட்  தென் மண்டல குழாய்  பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும்...

மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் மரணம் : மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, சாலை மறியலில் ஈடுப்பட்ட உறவினர்கள்...

மீஞ்சூர், ஜூலை. 12 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 3 வது வார்டு பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் காலம் சென்ற மகி என்பவர், மேலும் இவருக்கு தேவி (40) என்ற மனைவியும் முகேஷ் (17) ரூபேஷ் (15) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் ரூபேஷ்...

அடிப்படை வசதிகளை செய்துத் தர வலியுறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறுளப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் …

மீஞ்சூர், ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்டது சிறுளப்பாக்கம் ஊராட்சி,  மேலும் இவ்வூராட்சியில் வெப்பத்தூர், அண்ணாமலைச்சேரி காலனி, குப்பம் உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் உள்ளது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராம மக்களுக்கு தேவையான குடிநீர், மின்விளக்கு, சாலை வசதி, உள்ளிட்ட...

அரசுக்கு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தமிழகம் தழுவிய இரத்த...

திருவள்ளூர், ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில்  திருவள்ளூரில் எழுச்சி பேரணி, அச்சங்க மாவட்ட தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது. இதில் முதல்வரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நடைமுறைப்படுத்திட  வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில், நெம்மிலி நிபவ்...

காஞ்சிபுரம், ஜூலை. 09 - காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மிலி நிபவ் கடற்கரைப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமையன்று, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பிரிவு செங்கல்பட்டு கிளை சார்பில் அதன் பணியாளர் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இணைந்து பொது மக்களிடம்...

தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர் யூனியன் சார்பில் பல்லாவரத்தில் நடைப்பெற்ற 6 மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தலைமை...

பல்லாவரம், ஜூலை. 09 – தமிழ்நாடு பிரஸ் & மீடியா ரிப்போர்டர் யூனியனின் மாநிலத்துணைத் தலைவர் டாக்டர் ஆர். சிவராமன் ஏற்பாட்டில் பல்லாவரத்தில் உள்ள பாசாரி ரெஸ்ட்டாரண்ட்டில் யூனியனின் தலைமை நிர்வாகிகள் மற்றும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட...

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதைகளின் சார்பில் சாலவாக்கம் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி குறித்த விழிப்புணர்வு...

காஞ்சிபுரம், ஜூலை. 08 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென்னிந்திய குழாய் பாதை சார்பில், இந்திய பிரதமரின் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ், மக்கள் பயன் பெறும் விதமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மேலும் சுற்றுப்புற மாசு கட்டுப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுதல், விதைப் பந்துக்கள் வழங்குதல்,...

மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்துத் தர வேண்டி பேருராட்சி செயலரிடம்...

மீஞ்சூர், ஜூலை. 08 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு பகுதியான அரியன்வாயலில், நீண்ட நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், மேலும் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி கூலி வேலைக்கு சென்று தங்கள் வாழ்வாதரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் நிலவும் குடிநீர்...

மீஞ்சூர் 2 வது வார்டு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயலுவதாக...

மீஞ்சூர், ஜூலை. 08 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட  2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS