கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுப் பணி நிதியின் கீழ் சிறந்த எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை :...
சென்னை, ஜூன், 07 -
தமிழக அரசு சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுப் பணிக்கான நிதியிலிருந்து 2022-2023ஆம் ஆண்டிற்கு சிறந்த ஆதிதிராவிடர்/ஆதிதிராவிட கிருத்துவர்/ பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு பரிசு...
நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியார்களை தாக்கிய போதை ஆசாமி ..
கும்பகோணம், ஜூலை. 21 -
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அரசு மருத்துவமனையில் இரவு பணியில் இருந்த செவிலியர் மற்றும் பணியாளரை அங்கு வந்த போதை ஆசாமி பாட்டிலால் தாக்கி பெருங்காயத்தை ஏற்படுத்திவுள்ளார். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த மருத்துவமனை பணியாளர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்...
கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தை விசிக கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு !
கும்பகோணத்தில் இன்று இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் குருமூர்த்தியை கைது செய்ய வலியுறுத்தி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஈடுப்பட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
https://youtu.be/ohNEhEwt9BI
கும்பகோணம், டிச. 06 -
கும்பகோணத்தில் அம்பேத்கர் 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை...
மறைமலைநகர் கூடலூர் பகுதியில் மின்வாரிய ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள் …
மறைமலைநகர், மே. 11 -
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் பகுதியில், தனியார் நிறுவனப் பயன்பாட்டிற்காக புதியதாக மின்கம்பங்கள் மற்றும்மின்மாற்றிகள் நடும் பணி மின்வாரிய ஊழியர்களால் அப்பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அப்பணிக்காக ஜே.சி,பி இயந்திரம் கொண்டு வரப்பட்டு குழி தோண்டும் பணியில் அவ்வூழியர்கள் ஈடுப்பட்டபோது,...
குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்ததால் திருவாரூர் நகராட்சி எட்டாவது வார்டு பொதுமக்கள் அதிர்ச்சி … ஐந்தாவது வார்டு மக்கள்...
திருவாரூர், மே. 30 –
திருவாரூர் என்பது மாவட்டத்தின் தலைநகராகவும், மேலும் 30 வார்டுகளை கொண்ட நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இந்நகரம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்நகராட்சிக்குட்பட்ட எட்டாவது வார்டில் துர்க்காலய சாலை , அண்ணா நகர், மெய்ப்பொருள் நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இப்பகுதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள்...
சோழவரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடைப்பெற்ற திடீர் சாலை மறியல் போராட்டம் : மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும்...
சோழவரம், ஜூலை. 04 -
சோழவரம் அருகே பத்தாண்டுகளாக சிதிலமடைந்து சீரமைக்கப்படாத நிலையில் சாலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள். மேலும் அப்பகுதில் புதிய சாலை அமைத்துதர வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட அப்பகுதி கிராம மக்கள், அப்பகுதியில் உள்ள கொல்கத்தா நெடுஞ்சாலையின் சர்வீஸ்...
திமுக சார்பில் பொன்னேரியில் நடைப்பெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் …
பொன்னேரி, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மாணவர் அணி சார்பில் பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வெற்றி தலைமை வகித்தார், அவைத்...
பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
























