Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடிநீர் வழங்கக் கோரி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலையை மறித்து போராட்டம்

காஞ்சிபுரம், டிச. 11 - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அருகே ஆலடி தெருவில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என ஆட்சியர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்துள்ளனர் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன்கேட்...

பேருந்தை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுப்பட்ட நம்பாக்கம் கிராம மக்கள் : ஒரு மாதத்திற்கு மேலாக குடிதண்ணீர் வழங்கப்...

திருவள்ளூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் அருகே குடிதண்ணீர் வழங்காத பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். https://youtu.be/1qm3kkk0VYw திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அடுத்த நம்பாக்கம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில்...

ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சாக்கோட்டை அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் கட்டடத் திறப்பு விழா : திராவிடர்...

கும்பகோணம், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மநகரம், அருகேவுள்ள  சாக்கோட்டையில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தொ.மு.ச பேரவை பொதுச் செயலாளர் சண்முகம், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி...

பொதுமக்களுடன் கேக் வெட்டி வாழ்த்துகளை பகிர்ந்து ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாடிய திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..

திருவாரூர், ஜன.01 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் உலகம் முழுதும் 2024 ஆங்கில புத்தாண்டை பல்வேறு விதமாகக் கொண்டாடி வரும் நிலையில்,. திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுடன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் காவல்துறை சார்பாக...

தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை  சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...

சரக்கு வாகனத்தில் இறந்த பசுமாட்டை மறைத்து எடுத்துச் சென்ற 2 நபர்கள் : பறிமுதல் செய்து விசாரணை...

கும்பகோணம், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் கும்பகோணத்தில் நட்பெற்ற பகீர் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவுள்ளது. உயிரிழந்து இரண்டு நாட்கள் ஆன பசுமாட்டை ஹோட்டல்களுக்கு கறிக்காக விற்பனைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்த பசுமாட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு...

திருவண்ணாமலை : தியாகி அண்ணாமலைப் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதி நூற்றாண்டு விழா: ...

திருவண்ணாமலை, செப்.23 - திருவண்ணாமலை தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் டி.வி.எம்.நேரு இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ப.ஜெயக்குமாரி அனைவரையும் வரவேற்றார். ந.வேல்முருகன்,...

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் முதலைக் கடித்து படுகாயம் : மேற் சிகிச்சைக்காக தஞ்சை...

கும்பகோணம், ஜூன். 25 - கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரை, முதலை கடித்து, படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை உடனடியாக முதலையிடம் இருந்து மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள்...

திருவண்ணாமலை : அருணை மருத்துவகுழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்

கலசபாக்கம், செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் அருணை மருத்துவ குழுமம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இம்முகாமுக்கு பெ.சு.தி.சரவணன் முன்னிலை வகிக்க, கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தலைமையேற்று முகாமினை குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்து பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் மருத்துவ வசதிகளும் தடுப்பூசி...

அடிப்படை வசதிகள் செய்துத் தரக்கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட மெய்யூர் கிராம மக்கள் : 2 மணி நேரத்திற்கும்...

பூண்டி, ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி .. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட மெய்யூர் கிராமத்தில், குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக இல்லாமல் அப்பகுதி மக்கள் வெகு காலமாக அவதிப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மேலும் மெய்யூர் வழியாக செல்லக்கூடிய அரசு பேருந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS