Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சி அருகே பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரும் கிராம மக்கள் ஆர்பாட்டம்..

காஞ்சிபுரம், ஆக. 25 - காஞ்சிபுரம் அருகே பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைய இருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையபடுத்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால் பரந்தூர்,  நாகபட்டு, ஏனாத்தூர், உள்ளிட்ட 13 கிராமத்தை...

திருவாரூர் : ஓட்டுனரின் கட்டுப்பாட்டையிழந்து விவசாய நிலத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து ….

திருவாரூர், அக். 10 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா அரசனங்காடு பகுதியில், இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வேளாங்கண்ணியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற சொகுசு பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் இறங்கியது. இதனால் அப்பேருந்தில் பயணித்த பயணிகளை  பாதுகாப்பாக மாற்றுப் பேருந்தில் அனுப்பி...

பவுண்டரீகபுரம் ஊராட்சிப் பகுதியில் பாஜகவினர் சார்பில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் திருவிழா …

கும்பகோணம், ஜன. 05 - கும்பகோணம் அருகே உள்ள பவுண்டரீகபுரம் ஊராட்சிப்பகுதியில் உள்ள அக்ரகாரம் பிள்ளையார் கோவில் அருகில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா இன்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பாஜக மாவட்ட தலைவர் சதீஷ்குமார் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போது தமிழர் திருநாளாம் பொங்கல்...

கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தைப் போக்கவும், மக்களின் தாகத்தை தீர்க்கவும் கும்பகோணம் நகரத் திமுக வினர் சார்பில் மிகப் பிரமாண்டமாக...

கும்பகோணம், ஏப். 13 - திமுகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவுபடி கோடைக்கால வெப்பத்தின் தாக்கத்தை தவிர்க்கவும், மேலும் அவ்வெப்பத்தில் ஏற்படும் தாகத்தினை போக்கிடும் வகையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதிகளை தேர்ந்தெடுத்து கோடைக்காலம் முடியும் வரை அப்பகுதி மக்களின்...

தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கைக் கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் மீஞ்சூரில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..

மீஞ்சூர், ஏப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில், தமிழ்நாடு அரசின் தொழிலாளர்கள் விரோதப் போக்கை கண்டித்து சி.ஐ.டி.யு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மேலும் தற்போது நடைப்பெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொழிலாளர்களின் கடந்த வெகு ஆண்டுகளாக இருந்து வரும் 8 மணி நேரவேலை...

ஆடிப் பெருக்கை முன்னிட்டு திருவிடைமருதூர் காவிரி டெல்டா பகுதியில் களைக்கட்டும் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை : மூன்று தலை...

கும்பகோணம், ஆக. 02 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்கா காவிரி டெல்டா பகுதிகளில், நாளை நடைப்பெறயிருக்கும் ஆடிப்பெருக்கு பெருவிழாவினை முன்னிட்டு, அப்பகுதியில் மரத்திலான சப்பரத்தேர் விற்பனை வெகு ஜோராக நடைப்பெற்று வருகிறது. மேலும் இத்தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுப்பட்டு வரும் தொழிலாளி ஒருவர் அத்திருவிழாப் பற்றியும் அவர்...

472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....

திருவள்ளூர், பிப். 15 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில்    472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர்  தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...

கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் : ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி...

புதுச்சேரி, பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்... ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை மூன்று மடங்கு உயர்ந்திருப்பதைக் கண்டித்து புதுச்சேரியில் அகில இந்திய கட்டுநர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமானப் பொருட்களின் விலை அடிக்கடி உயர்த்தப்பட்டு வருவதால் வீடு...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார். இந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS