காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் ..
காஞ்சிபுரம், ஜூன். 18 -
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான்கேட் பகுதியில் வேகவதி ஆறு கரையோரம் குடியிருப்போர் 500-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் காஞ்சிபுரம் வேகவதி ஆறு கரையோரம் குடியிருக்கும் ஏழைமக்கள் வீடுகளை அதிரடியாக இடிக்காதே, குடியிருப்போர் சம்மதம் பெறாமல்...
கும்பகோணம் : தேசிய மாம்பழத் தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பள்ளி குழந்தைகள் பங்கேற்ற ஆடல் பாடல் நிகழ்ச்சி ..
கும்பகோணம், ஜூலை. 22 -
கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் தேசிய மாம்பழ தினத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான மழலையர்கள் மாம்பழம் போல தோற்றம் அளிக்கும் வகையில் மஞ்சள் நிறத்தில் உடையணிந்தும், தலையில் மாயிலைகளை கீரிடம் போல அணிந்தும் உற்சாகமாக கலந்து கொண்டு, மாம்பழத்தை...
கும்பகோணத்தில் தனியார் நிறுவன வளாகத்தில் நடைப்பெற்ற இயற்கை திருவிழா : பங்கேற்ற 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கதண்டு வண்டு...
கும்பகோணம், செப். 23 -
கும்பகோணத்தில் இன்று தனியார் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற இயற்கை திருவிழா நடைப்பெற்றது. அந்நிகழ்வில் திரளானவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் விழா சிற்ப்பாக நடைப்பெற்று முடிவடையும் வேளையில், அவ்வாளகத்திற்குள் இருந்த அரசமரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் அதிலிருந்து பறந்து வந்து அவ்விழாவில் பங்கேற்ற பள்ளி...
மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்த இன்னாள் மற்றும் முன்னாள் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்கள்...
அம்பத்தூர், டிச. 06 –
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மிக்ஜாம் புயலால் பயங்கர காற்றுடன் கூடிய கனமழை தொடர்ந்து 48 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில் சென்னை அடுத்துள்ள அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட...
அதிகாரிகளை கண்டித்து திடீரென தர்ணாப் போராட்டத்தில் ஈடுப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர் … அதிமுக திமுக கவுன்சிலர்கள்...
ஓசூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக கிருஷ்ணகிரி செய்தியாளர் கருமலை தம்பி
ஓசூர் மாநகராட்சியில் இன்று நடைபெற்ற மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரிகளை கண்டித்து அதிமுக பெண் கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஓசூர் மாநகராட்சியில் கருணாநிதிக்கு சிலை வைப்பது போல எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கு...
தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு மண் வளம் காக்க மரம் வழங்கிய தஞ்சை காவல்துறையினர் …
தஞ்சாவூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தலைகவசம் உயிரை காப்பது போல, மண் வளத்தையும், மழை பொழிவையையும் பெறவும், வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடுவோம் என்பதை வலியுறுத்தும் வகையில், தஞ்சையில் காவல் துறை சார்பில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள்...
கும்பகோணம்: ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தடை செய்யப்பட்ட தெருவென நகராட்சி...
கும்பகோணத்தில் பாணாதுறை வடக்கு வீதியில் ஒரே வீட்டில் 3 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து அந்த வீதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக நகராட்சி அறிவித்துள்ளது .
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் நகரில் தற்போது மீண்டும் கொரானா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. பாணாதுறை வடக்கு...
மாடு வாங்க கடன் கொடுக்கிறார்கள் என்ற தவறான புரிதலோடு கால்நடை மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் பரபரப்பு ..
கும்பகோணம், டிச. 15 -
கும்பகோணம் கூட்டுறவு பால் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கங்கத்தில் அங்கத்தினர்களாக சுமார் 25,000 பேர் உள்ளனர். இவர்களில் 1700 பேர் மட்டுமே பால் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல பாரதப்பிரதமரின் கிஷான் அட்டை...
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சுங்கச்சாவடி கட்டண உயர்வைக் கண்டித்து நாவலூர் சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் ..
சென்னை, ஜூலை. 01 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை நாவலூர் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒரு பெண் உட்பட சுமார் 25 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை உள்ள நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல்...
கும்பகோணம் : மினிலாரியும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதல் ; இருவர் பலி ஒருவர் படு காயங்களுடன்...
கும்பகோணம், ஜூலை. 08 -
கும்பகோணம் அருகே உள்ள அழகாபுத்தூரில் இரு சக்கர வாகனமும் மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு. ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
https://youtu.be/ek9oeWRSE5s
கும்பகோணம் அருகே...





















