ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற புதிய பூணூல் அணிவிப்பு விழா : திரளானவர்கள் பங்கேற்பு
திருவாரூர், ஆக. 30 –
ஆண்டுதோறும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் வரும் பௌர்ணமி நாளன்று ஆவணி அவிட்டம் பண்டிகையை ஒருசாரார் தமிழகத்தில் அனுசரித்து வருகின்றனர்.
https://youtu.be/ZZq0JLL4NgI
அதன்படி இன்று யஜூர் வேதத்தை பின்பற்றும் பிராமணர்கள், ஐயங்கார், தெலுங்கு ப்ராமணர்கள் உள்ளிட்டோர் காசியை விட புண்ணியமிக்க தீர்த்தமாக போற்றப்படும் திருவாரூர் கமலாலயத்...
ராமநாதபுரம்: மத நல்லிணக்க முளைப்பாரி விழா, பள்ளிவாசல் அருகே முஸ்லீம்கள் உற்சாக வரவேற்பு
ராமநாதபுரம், ஆக. 14-ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்துக்கள் மழை வேண்டி நடத்தும் முளைப் பாரி திரு விழாவில் பெண்கள் எடுத்து வரும் முளைப் பாரி ஊர்வலம் பள்ளி வாசல் வழியாக வரும் போது முஸ்லிம்கள் உற்சாக வரவேற்பு அளித்து வரும் நிகழ்ச்சி முஸ்லிம்கள், இந்துக்கள் சகோதரத் துவத்திற்கு எடுத்துக்...
கும்பகோணம் வள்ளாளர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்கள் 151 நபர்களுக்கு விலையில்லா மிதி வண்டியினை வழங்கிய சட்ட மன்ற...
கும்பகோணம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் அமைந்துள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளி வளாக கலையரங்கத்தில் இன்று அப்பள்ளி மாணாக்கர்களுக்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, தலைமையில் நடைபெற்றது.
அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக...
பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற சுனாமி 19 ஆம் ஆண்டு நினைவுத் தினம் : கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏற்றி...
பழவேற்காடு, டிச. 27 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் உள்ள வைரவன் குப்பம் கடற்கரையில் நேற்று 19 ஆம் ஆண்டு சுனாமி தினத்தினை அப்பகுதி வாழ் மீனவர்கள் அனுசரித்தனர். தொடர்ந்து, சுனாமி தாக்குதலின் காரணமாக உயிரிழந்த அவ்வின மக்களுக்கு மீனவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீருடன் பாலை கடலில்...
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து … பல லட்சம் மதிப்பிலான...
கும்மிடிப்பூண்டி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டிப் பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி : திரளான மாணவிகள்...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
அழிந்து வரும் கலைகளை பாதுகாக்க வேண்டும். கலைகளுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை தலையாட்டி பொம்மை செய்முறை விளக்கப் பயிற்சி தஞ்சையில் மாணவிகள், குடும்ப தலைவிகளுக்கு மாவட்ட சுற்றுலா வளர்ச்சி வழங்கப்பட்டது.
https://youtu.be/zMZTBlCPYH0
தஞ்சை...
அரசு பொறியியல் கல்லூரி மாணவனின் சாதனை … எளிதாக கல்வி பாடப் புத்தகங்களை பதிவிறக்கம் செய்யும் புதிய செயலி...
பொறியியல் துறை மாணவர்கள் அனைத்துப் பிரிவு பாடப் புத்தகங்களையும் எளிதாக பதிவிறக்கம் செய்து பயன் பெறும் வகையில் புதிய செயலியை உருவாக்கி அரசு பொறியியல் கல்லூரி மாணவன் சாதனை படைத்துள்ளார்.
கும்பகோணம், டிச. 30 -
https://youtu.be/mtSEDMQjbMg
கும்பகோணம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர், பொறியியல் துறையின் அனைத்து பிரிவு...
திருவாரூர் : மினி பேரூந்தில் கொண்டு வரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து கல்லூரி மாணவிக்கு பலத்த காயம் …
திருவாரூர், மே. 30 -
மினி பேருந்தில் கொண்டுவரப்பட்ட ஆசிட் பாட்டில் உடைந்து பலத்த காயங்களுடன் கல்லூரி மாணவி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிப் பட்டுள்ளார்.
https://youtu.be/4KBYnnTVtZQ
நாகை மாவட்டம் வடகரையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த மினி பேருந்தில் பழனி மற்றும் குமார் ஆகிய இரண்டு நபர்கள் 5...
சிதிலமடைந்துக் கிடக்கும் திருவாரூர் புதிய பேருந்துச் சாலையை சீர்படுத்திட வலியுறுத்தி சி.ஐ.டி.யு சார்பில் நடைப்பெற்ற சாலை மறியல் போராட்டம்...
திருவாரூர், ஏப். 20 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகராட்சி எல்லைக்கு வெளியே பகுதியில் புதியதாக பேரூந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பேருந்து நிலையம் நகராட்சி எல்லைப் பகுதிக்கு வெளியே அமைத்திடும் திட்டம் பத்தாண்டுகளுக்கு முன் எழுந்தபோதே பல்வேறு பிரச்சினைகள் இருந்து வந்தது. எனவும், மேலும் இப் புதிய...
மாங்காடு மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி மாணவன் கைது ..
மாங்காடு, டிச. 20 -
மாங்காடு 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட வழக்கில் கல்லூரி மாணவன் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாங்காடு சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), இவர் இந்தியன் வங்கியில் கிளர்க்காகப் பணிபுரிந்து...




















