புதுச்சேரி : வங்கியில் குழுக்கடன் வாங்கி தருவதாக கூறி 22 பவுன் நகை, ரூ.1.45 லட்சம் மோசடியில் ஈடுப்பட்ட...
புதுச்சேரி, ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ...
புதுச்சேரி முதலியார் பேட்டை திருவிக நகரை சேர்ந்தவர் ரஞ்சனி. இவருக்கும் பாரதிதாசன் நகரில் வசிக்கும் சத்யா மற்றும் செந்தில்குமார் என்ற இருவர்களிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
https://youtu.be/6iQKQNGWRH8
இந்நிலையில் குழு லோன் ₹ 1.70 லட்சம் வாங்கித் தருவதாக கூறி...
அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்களை தாக்கிய கல்லூரி மாணவர் உட்பட 5 பேர் கும்பகோணத்தில் கைது …
கும்பகோணம், ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
அரசு போக்குவரத்து கழக பேருந்து 25 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று இரவு வந்து கொண்டிருந்தது.
மேலும் அப் பேருந்தின் ஓட்டுநராக திருவாய்ப்பாடியைச் சேர்ந்த ரமேஷ் (45) என்பவரும், நடத்துனராக செந்தில்குமார்...
தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...
திருவாடுதுறை, மார்ச். 10 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...
அண்ணலக்ரஹாரம் ஊராட்சி தருமகுளத்தில் முதியவரின் சடலம் மீட்பு : மரணம் குறித்து பட்டீஸ்வரம் காவல்நிலைய போலீசார்...
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அருகே உள்ள அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அருகிலுள்ள மாத்தி கேட்டு பகுதியில் உள்ள தருமகுளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதப்பதாக பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார்...
திருவண்ணாமலை: காந்தி பேரவை ஆலோசனை கூட்டம்
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை வடமாத்தாதி தெருவிலுள்ள ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு காந்தி பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் நிறுவன தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.
பணி நிறைவு பெற்ற பேராசிரியர் சுப்பிரமணியன் முன்னிலை வகிக்க, பொதுச் செயலாளர் எழுத்தாளர் ந.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...
அம்மையார்குப்பத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர். 105 வது பிறந்தநாள் விழா … அன்னதானம், பரிசுப்பொருட்கள், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள்...
திருவள்ளூர், ஜன. 17 -
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம் அம்மையார் குப்பத்தில் 1000 பேர்களுக்கு அன்னதானம், பள்ளிக்குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், பல்வேறு போட்டிகளை நடத்தி அதில் வெற்றிப் பெற்ற வர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கியும் அம்மையார்குப்பம் அதிமுகவினர் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்.
தமிழக மக்களால் மக்கள் திலகம்,...
சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...
கும்பகோணம், ஜூன். 28 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இப்பள்ளி தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...
ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் திருவாரூர் நகரத்தில் நடைப்பெற்ற பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் : சிறுவர்கள் பெரியவர்கள்...
திருவாரூர், ஜன. 18 -
திருவாரூர் நகரத்தில் ஆரூரான் விளையாட்டுக் கழகம் சார்பில் நேற்று சிறியவர் பெரியவர்கள் என அனைவருக்குமான கோலப்போட்டி, நீச்சல் போட்டி, தடகள போட்டி, சைக்கிள் போட்டி, ரேக்ளா ரேஸ் என பல விதமானப் போட்டிகள் நடைபெற்றது.
ஆரூரான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் இப்போட்டி 38 வது...
திருவண்ணாமலை: டாஸ்மாக் விற்பனையாளர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை, செப்.23 -
திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச்சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் டி.சென்னகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர்.சேகர், மாவட்ட பொருளாளர் டி.துரைமுருகன், மாவட்ட இணை செயலாளர் எம்.பிரபாகர்,...
பேராம்பாக்கம் பகுதியில் உள்ள கடைகளில் மிரட்டி மாமூல் கேட்ட மர்ம நபர்கள் : வைரலாகும் சி.சி.டி.வி. காணொளிக்...
திருவள்ளூர், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கத்தில் அமைந்துள்ள டைல்ஸ் கடை உள்ளிட்ட மூன்று கடைகளில் கத்தியை காட்டி மாமூல் கேட்டு மிரட்டிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி அப்பகுதி...
























