பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…
பாபநாசம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...
செங்கல்பட்டு: நடைப்பயிற்சி மேற்கொண்ட புதுமாப்பிள்ளை மீது கார் மோதி பலி – அதிர வைக்கும் சிசிடிவி காட்சி...
மனைவிக்கு கார் பயிற்சி கற்றுக் கொடுக்கும் போது, அப்போது அவ்வழியில் நடைபயிற்ச்சி சென்றுக் கொண்டிருந்த புது மாப்பிள்ளை மீது கார் மோதி பலியானார். அது குறித்த அதிர வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
செங்கல்பட்டு, செப் . 18 -
செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்தவர் செல்வம்...
திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...
சுமார் முப்பதாயிரம் கைவினை பொருள்களால் செய்த கொலு பொம்மைகளை காட்சிப்படுத்தி குடவாசலில் நவராத்திரி விழா கொண்டாடி வரும்...
திருவாரூர், செப். 27 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் நன்னிலம் சாலையில் ஓம் சக்தி இல்லம் எனும் வீட்டில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் கோவிந்தசாமி காந்திமதி தம்பதியர் கடந்த 35 வருடங்களாக கைவினை பொருட்களால் செய்த சுமார் முப்பதாயிரம் கொலு பொம்மைகளை வீட்டில் காட்சிப் படுத்தி...
ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...
பெரியபாளையம், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்..
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம், பக்தர்கள் தங்கும் விடுதி...
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...
தஞ்சை வந்த தண்டி நினைவு யாத்திரை குழுவினர் : காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .. வேதாரண்யம்...
தஞ்சாவூர், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
உப்பு சத்தியாகிரகம் 94ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சை வந்த தண்டி யாத்திரை குழுவினர் காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு வேதாரண்யம் புறப்பட்டு சென்றனர்.
ஆங்கிலேயர்களுக்கு எதிராக காந்தியடிகள் உப்பு சத்தியாகிரகம் போராட்டம்...
தேசிய விளையாட்டு தினம்: 2021 நொடிகள் தொடர் சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்த மாணவ மாணவிகள் ..
தேசிய விளையாட்டு தினத்தை கொண்டாடும் வகையில் கடந்த ஆக 29 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதியில் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில், ஹாக்கி விளையாட்டு வீரர் தியான் சந்த் முகம் பொறித்த முகக் கவசம் அணிந்து மாணவ, மாணவியர்கள் 2021...
வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் பாபநாசம் நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி …
பாபநாசம், ஏப். 21 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பில் அப்பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மேலும் பாபநாசம் அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு மருத்துவர்களின் ஆலோசனைப் படி, தற்போது...





















