Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் …

சென்னை, ஜன. 22 -       சென்னை அடுத்த பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் சுற்று வட்டாரப் பதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், பெரும்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.    இந்நிலையில் சித்தாலப்பாக்கம் மலையடிவாரம் அருகே மர்ம நபர் ஒருவர் கஞ்சா...

அய்யம்பேட்டை அருகே செங்கல் சூளைக்கு மண் எடுத்தவர் வெட்டிக்கொலை : கபிஸ்தலம் காவல் நிலைய போலீசார் விசாரணை...

கும்பகோணம், ஏப். 20 - பாபநாசம் வட்டம் அய்யம்பேட்டை அடுத்துள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை பிள்ளை (70). அதே பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (42). இவர்கள் இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளது. ரமேஷ் தற்போது பசுபதிகோயிலில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிச்சை பிள்ளை தனது செங்கல் சூளைக்கு,...

மும்முனை மின் இணைப்பு வழங்க ரூ. 1000 லஞ்சம் கேட்டு வாங்கிய வழக்கில் இளநிலை பொறியாளருக்கு எட்டாண்டு சிறைத்தண்டனை...

திருவள்ளூர் , மே. 28 – கடந்த 31 ஜன – 2011 ஆம் தேதியன்று சென்னை மாவட்டம் ஜே.ஜே.நகர் மத்திய பிரிவு செயல்பாடு மற்றும் பராமரிப்பு தமிழ்நாடு மின்வாரிய இளநிலை பொறியாளர் மணி என்பவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் காண்காணிப்புத்துறை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரால்...

செம்பியவரம்பல் கிராம அரசலாற்றில் அடையாளம் தெரியாத உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை !

கும்பகோணம், ஜூலை. 03 - கும்பகோணம் அருகே  உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://youtu.be/uTyGTEgsr0Q கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த ...

கும்பகோணத்தில் நடைப்பெற்ற டெல்டா இன்னர் வீல் கிளப் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி ..

கும்பகோணம், செப். 12 - கும்பகோணத்தில் டெல்டா இன்னர் வீல் கிளப் சார்பில், புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, பாரம்பரியம் மிக்க அரிசி கண்காட்சி, சிறந்த ஆசிரியருக்கான விருதுகள் வழங்கல் மற்றும் ஏழை மாணவிகளுக்கு ரூ.30ஆயிரம் கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி ஹோட்டல் பாலாஜி கிரைண்டில் நடைபெற்றது. இதில்...

இளைஞரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட போவதாகக்கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவர் கும்பகோணம் அருகே...

கும்பகோணம், செப். 19 - கும்பகோணத்தில் சரவணன் (50) என்பவர் முன் விரோதம் காரணமாக முத்துமண்டபம் பகுதியில் வசித்து வரும் கௌதம் (22) என்பவரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசிக்கும், மற்றும் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பலருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், மேலும், இந்த...

பூவிருந்தவல்லி எலக்ட்ரிக் மோட்டார் பைக் டீலர்ஷிப் தருவதாக கூறி தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நபரிடம் ரூ. 25 லட்சம்...

பூவிருந்தவல்லி, அக். 01 - சென்னை அடுத்து உள்ள பூவிருந்தவல்லி காவல் நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நிமேஷ் எட்வின் (43) என்பவர் புகார்  ஒன்றை அளித்துள்ளார். https://youtu.be/k5QIH1fZNLY அப்புகார் மனுவில் பூவிருந்தவல்லி முனி கிருஷ்ணா பகுதியை சேர்ந்த வெங்கடேஷ், பாண்டிய லஷ்மி தம்பதியினர் பூவிருந்தவல்லி கரையான்சாவடி பகுதியில் மின்சாரத்தில் இயங்கும்...

சுதந்திரப் போராட்ட தியாகி தில்லையாடி வள்ளியம்மை 110 வது ஆண்டு நினைவு நாள் : அவரது திருவுருவச்...

தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 110 வது நினைவு தினத்தை முன்னிட்டு, தில்லையாடியில் அமைந்துள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/m3oSrRcmhgY தில்லையாடி, பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்...

பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் மற்றும் கள்ள மதுபானம் நீதிபதி முன்னிலையில் அழிப்பு ….

பேராவூரணி, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்  பட்டுக்கோட்டை மதுவிலக்கு...

அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த பிறந்து முன்று நாட்களேயான குழந்தை உயிரிழப்பு : மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்...

தஞ்சாவூர், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகேவுள்ள கோனூர் புதுத் தேர்வை சேர்ந்தவர் கார்த்திக் (33). அவரது மனைவி சீதாதேவி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளது. மூன்றாவது முறையாக கர்ப்பமான சீதாதேவிக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS