வாலாஜபாத் அருகே பட்டப்பகலில் கட்டுமான பணியாளர் வீட்டில் நடைப்பெற்ற கொள்ளை : 6 லட்சம் மதிப்பிலான தங்கநகைகள் மற்றும்...
காஞ்சிபுரம், மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த அவளூர் ஊராட்சியில் அண்ணா தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார். மேலும் அவர் அப்பகுதிகளில் கட்டுமானப் பணி செய்யும் மேஸ்திரியாக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் வீட்டு அருகே வசித்து வந்த அவரது மாமனார் ஏழுமலை...
கும்பகோணம்: நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந் நாதபெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை 4 வார சிறப்பு...
கும்ப கோணம், அக். 9 -
கும்பகோணம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான நாதன்கோயில் செண்பகவல்லி தாயார் சமேத ஜெகந்நாதபெருமாள் திருக்கோயிலில் இன்று புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு, மூலவர் மற்றும் உற்சவர் பெருமாள், தாயாருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது,
மூலவர் ஸ்ரீதேவி பூமிதேவி தாயார்...
ஆட்சிக்கு வந்து 9 மாதங்கள் கடந்த பின்னும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை திமுக … தேமுதிக...
கும்பகோணம், பிப். 11 -
கும்பகோணத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் முன்னாள் நகர செயலாளர் அழகர் இல்ல திருமண விழா நடைபெற்றது. இவ் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு தாலியை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.
https://youtu.be/MgD8aKhF23I
தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்த...
திருவாரூர்: மது அருந்துவதற்கு தன் தாய் பணம் தர மறுத்ததால்.. மகன் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை ..
திருவாரூர், ஜூன். 16 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அடுத்துள்ள திருமீயச்சூர் சிவகாமி நகர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் காளிதாஸ் வயது 22 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.
https://youtu.be/TiFc78MmHec
மேலும், இவர் மதுவுக்கு அடிமையாகியதால் தினமும் அதிக அளவு மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
பொன்னேரியில் நடைப்பெற்ற பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா : திமுக மற்றும் அதிமுக...
பொன்னேரி, செப். 15 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா அப்பகுதியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட இயக்க கொள்கைகளைக் கொண்ட கட்சிகளின் நிர்வாகிகள்...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள்...
மீஞ்சூர், ஜூன். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 - க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப்...
காணும் பொங்கலை முன்னிட்டு பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : போதிய அடிப்படை மற்றும் போக்குவரத்து வசதிகள்...
பழவேற்காடு, ஜன. 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று காணும் பொங்கலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வரும் பழவேற்காடு கடற்கரை பகுதியில் திரளான சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அப்பகுதிக்கு தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினைப் போக்கும்...
பொது மக்களுக்கு உணவுப் பரிமாறி விட்டு மக்களோடு அமர்ந்து உணவு அருந்திய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஐ.ஏ.எஸ்...
கஞ்சிபுரம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்குகின்ற குமாரக் கோட்டம் முருகன் கோவிலில் இன்று தீண்டாமை ஒழிப்பு சமபந்தி விருந்து நடைப்பெற்றது. அதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்று பொது மக்களுக்கு உணவு பரிமாறி...
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …
திருவள்ளூர், பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
https://youtu.be/yv5KNrAIPJA
அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் வழங்கிய பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள்...
திருவள்ளூர், மார்ச். 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளை இன்று தமிழ்நாடு முழுவதும் அக்கடசியினர் பல்வேறு நலத்திட்டங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கி மிகச் சாறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன் பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி...























