Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையராக ராமஜெயம் பதவி ஏற்பு

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி ஆணையாளராக சி. ராமஜெயம் நேற்று பதவி ஏற்றார். இவர் இதற்கு முன்பு ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாராக பணியாற்றினார். வந்தவாசி நககராட்சி பொறியாளரும் பொறுப்பு ஆணையாளரான டி.உஷாராணி, பொறுப்புகளை  புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்திடம் ஒப்படைத்தார். புதிய ஆணையாளர் சி. ராமஜெயத்தை, நகராட்சி...

தனியார் பட்டா நிலத்தில் அடி அண்ணாமலை ஊராட்சி சாலை அமைத்ததால் விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

pic file copy திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை அருகே பட்டா இடத்தில் சாலை அமைத்த ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடிஅண்ணாமலை கிராமத்தில் வாழ்க வளமுடன் என்ற நகர் உள்ளது. இந்த நகர் போடப்படும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தை ரோடு போடுவதற்காக...

சென்னை: பூண்டிக்கிராம மக்கள் தலைமைச்செயலாளர் வாகனத்தை வழி மறித்து போராட்டம் : வாகனத்தை விட்டு கீழிறங்கி கனிவுடன் கோரிக்கை...

சென்னை, செப் . 25 - சென்னை பூண்டி கிராமத்தில் பொது மயானப் பாதையானது பல ஆண்டுகளாக தனிநபர்களால் ஆக்கிரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த கிராமத்தில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்ய 3 கி.மீட்டர் தூரம் மயானத்திற்கு நடந்து செல்லும் அவல நிலை உள்ளது. இது...

செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வெடித்து விபத்து

செங்கல்பட்டு, செப் . 25 - செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது. அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்....

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

காஞ்சிபுரம் : பிறந்து 3 தினமே ஆன குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

காஞ்சிபுரம் செவிலிமேடு அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன பிஞ்சு குழந்தையைப் பார்க்க சென்ற தந்தை சாலை விபத்தில் பலியானச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம், செப் . 25 - காஞ்சிபுரம் செவிலிமேடு ரோட்டு தெரு பகுதியை சேர்ந்த சுந்தரராஜ் என்பவரின் மகன் கார்த்திக்...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள்...

காஞ்சிபுரத்தில் பத்து நிமிட மழைக்கே சாலையில் தேங்கி நிற்க்கும் மழை நீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளானர்கள் . காஞ்சிபுரம் , செப் . 25 - தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனைத்...

கும்பகோணம் : 108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகான பெண் குழந்தை தாயும் சேயும் நலம் – பெற்றோர்கள் உறவினர்கள்...

கும்பகோணம் அருகே நெய்வாசல் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கும்பகோணம், செப் . 25 - கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் ஒன்றியம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த  சிவலிங்கம் என்ற 32 வயதுடைய  இவர் திருப்பூர் தனியார்...

கும்பகோணம் : மர்மமான முறையில் கழுத்தறுப்பட்டு ஆற்றில் மிதந்த விற்பனை பிரதிநிதியின் சடலம் – நண்பர் தலைமறைவு

கும்பகோணம், செப் . 24 - திருவண்ணாமலை அருகே திருக்கோவிலூரை சேர்ந்த வெங்கடேசன் வயது 34 இவர் இயற்கை எரிபொருள் மற்றும் உர உற்பத்தி நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதியாக வேலை வேலை செய்கிறர். தொழில் தொடர்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த அன்பு என்பவரை சந்திக்க நேற்று இரவு கும்பகோணம் வந்துள்ளார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS