Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருமணமான ஏழு மாதத்தில் இளம்பெண் கொரநாட்டு கருப்பூரில் தூக்கிட்டு தற்கொலை : வரதட்சனை கொடுமையே மகளின் மரணத்திற்கு காரணம்...

கும்பகோணம், செப். 18 - கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டு கருப்பூரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அபிநயா திருமணம் நடந்து 7 மாதமே ஆன நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுக்குறித்து இளம்பெண்ணின் தந்தை வரதட்சணை கொடுமைதான் தன் மகளின் இம்முடிவுக்கு காரணம் என குற்றம் சாட்டுகிறார். https://youtu.be/oPTAIXnijgo கொரநாட்டு...

காதலர் தினத்துக்கு எதிப்புத் தெரிவித்து கோவிலுக்கு வந்த காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சித்த இந்து மக்கள் கட்சி...

கும்பகோணம், பிப். 13 - உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் வகையில் நடந்துக் கொண்டதால் அதன் நிர்வாகிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து இந்து மக்கள்...

மதுரவாயல் அரசுப்பள்ளியில் கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி : இணை ஆணையர் வெஸ்ட்...

மதுரவாயல், ஜூன். 18 - சென்னை அடுத்த மதுரவாயலில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு கோயம்பேடு காவல் கண்காணிப்பு மாவட்டம் சார்பில் மதுரவாயில் போலீசாரால் சிறப்பு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. https://youtu.be/fel922ck27Q இதில்  இணை ஆணையர்  வெஸ்ட் ஜோன் ராஜேஸ்வரி (ஐபிஎஸ்) கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் குமார் ,உதவி ஆணையர்...

செங்கல்பட்டு : தொடர் விடுமுறையால் தென்பகுதிகள் செல்லும் பயணிகள் பேருந்துகள் இல்லாமல் தவிப்பு – அரசு...

தென் பகுதியில் உள்ள ஊர்களுக்கு பஸ் வசதிகளின்றி பயணிகள் பரிதவிக்கும் நிலை உருவாகிவுள்ளது. அதனால் லாரி மற்றும் வேன்களில் செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செங்கல்பட்டு, செப். 9 - செங்கல்பட்டு அருகேவுள்ள பரனூர் சுங்கச்சாவடி பகுதிகளில் பொது மக்கள்...

கும்பகோணம் : முன்னாள் இராணுவத்தினர் நலச் சங்க ஆலோசனை கூட்டம்

கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கும்பகோணம், செப் . 25 - கும்பகோணத்தில் முன்னாள் ராணுவத்தினர் நல சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் மேஜர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆண்டு விழா குறித்தும் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்...

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஒருவர் மரணம் : அதிராம்பட்டிணம் காவல்துறையினர் விபத்துக் குறித்து தீவிர...

தஞ்சாவூர், மே.03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்லாமிய மதக் குரு அப்துல் ரஹீம் (53). மதுரையை  சொந்த ஊராக கொண்ட அவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு அதிராம்பட்டினம் வந்து இஸ்லாமிய மத குருவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று...

பேருந்துக்குள் பெய்த மழை : குடை வழங்கிடக்கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்தப் பயணிகள் …

திருவாரூர், நவ. 30 - இன்று மயிலாடுதுறையில் இருந்து திருவாரூருக்கு வந்த அரசு பேருந்தில் பயணித்தவர்களுக்கு சாலையில் செல்கிறோமா அல்லது பேருந்தில் செல்கிறோமா என்ற வித்தியாசம் தெரியாத அளவிற்கு பேருந்தின் உள்ளே ஆங்காங்கே மழைநீர் கொட்டியதால் பயணிகள் குடைபிடித்தவாறும், தலையில் தூண்டினை போட்டுக்கொண்டும் பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டது. மேலும் அப்பேருந்தில்...

இரண்டாவது நாளாக வருவாய்துறை ஊழியர்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரே நடைப்பெற்ற தர்ணாப் போராட்டம் : தமிழக...

மயிலாடுதுறை, பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசல் முன்பு வருவாய்துறை அலுவலர் சார்பில் நடைப்பெற்று வரும் 2 ஆம் கட்ட...

திருவாரூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்... திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவின் படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். https://youtu.be/pCVZvdjDVvA அதன் ஒரு பகுதியாக அனைத்து பணிகளையும் புறக்கணித்து...

பிரம்மாண்டமான கோவில்களும் கலையரங்கமும் கட்டி கொடுத்த சிங்கப்பூர் தமிழர் …. 30 ஆண்டுகளுக்கு பின்பும் நன்றி மறவாது அவர்...

திருவாரூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் மேலதிருப்பாலக்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில்கள் மிகவும் பழுதடைந்து இருந்தநிலையில். அவ்வூரைச் சேர்ந்த இளங்கோவன் மூலமாக சிங்கப்பூரில் இருந்து மேலத்திருப்பாலக்குடி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS