சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பயன்படுத்தி வரும் பூங்காவை சவுடு மணல் அடித்து மழைநீர் தேங்காமல் பராமரித்திடும் படி...
திருவள்ளூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் தொழுதூர் ஊராட்சிப் பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சிக்குட்பட்ட...
ஆ தள்ளு, தள்ளு.. தள்ளு.. என்ற வடிவேலுவின் வசனத்திற்கு ஏற்ப மாறிய வட மாவட்ட அரசு பேருந்து …...
கும்பகோணம், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், அரசு தலைமை போக்குவரத்து பணிமனையில் இருந்து நகர மற்றும் புறநகர் பேருந்துகள் சுமார் 500 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
https://youtu.be/YVYYUlnEzXM
நகர பேருந்துகள் கிராம பகுதிகளுக்கும், பள்ளி கல்லூரி பகுதிகளுக்கும்...
சிங்கப்பூரில் மர்மமான முறையில் கணவர் உயிரிழந்ததாக மனைவிப் புகார் : உடலை மீட்டு தரக்கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம்...
தஞ்சாவூர், மார்ச். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியை சேர்ந்தவர் பேரரசி மேலும் அவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
அத்தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தை...
கும்பகோணத்தில் நடைப்பெற்ற பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணத்தின் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் சார்பில் மண்டல ஒருங்கிணைப்பு கூட்டம் ராயா ஓட்டலில் நடைபெற்றது. இந்த மண்டல ஒருங்கிணைப்பு கூட்டத்தில் மாவட்ட ஆளுநர் தேர்வு மற்றும் அவர்களின் சேவை மற்றும் செயல்திட்டங்கள் பற்றி உரையாடல் நடைப்பற்றது. மேலும், மண்டல தலைவர்கள் வட்டார தலைவர்கள்...
புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறு வியாபாரிக்கள் … நிவாரண தொகுப்பு வழங்கிய மக்கள் நீதி மய்யம்...
மீஞ்சூர், டிச. 21 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் இரயில் நிலையங்களில் வரும் மின்சார ரயிலில் சிறு வியாபாரம் செய்யும் மாற்று திறனாளிகள் மிக்ஜாம் புயல் காரணமாக பாதிப்புக்குள்ளாயினர்.
அதனால் தினசரி பணிக்கு செல்ல முடியாமல் பொருளாதார நெருக்கடியில் இருந்து வந்தவர்களை அப்பகுதி மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள்மற்றும் பொறுப்பாளர்கள்...
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரியகோவில் அருகே உள்ள பெத்தண்ணன் கலையரங்கில் 7 நாள் நடைப்பெற்று வந்த நாட்டியாஞ்சலி...
தஞ்சாவூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மஹா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த 8 ஆம் தேதியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று வந்தது. மேலும் முதல் நாள் அரசு விழா நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டியம் கலை நிகழ்ச்சிகள் பட்டிமன்றம்...
கோடை வெப்பத்தை தணித்த கொடைமழை : மயிலாடுதுறை மாவட்ட மக்கள் மகிழ்ச்சித் துள்ளல் ..
மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்தது. மற்றும் சில பகுதிகளில் மழை பொய்த்ததால் மக்கள் கவலைக் கொண்டனர்.
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த பருவத்தில் வடகிழக்கு பருவ மழை சரிவர பெய்யாத நிலையில்...
காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிபக் கழகம் மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள்..
காஞ்சிபுரம், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 100க்கும் மேற்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கிராமப்புற விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல்லை விற்பனை செய்து வருகின்றனர்.
அவ்வாறு விற்பனை செய்ய வரும் விவசாயிகளிடம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல்...
தாய் கண்டித்ததால் 8 ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை… பள்ளிக்கரணை போலீசார் வழக்கு பதிவு செய்து...
சென்னை, டிச. 30 -
வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூர், மணிமேகலை நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சிவகுமார் (42) இவர் வெல்டிங்...
புதிதாக பொறுப்பேற்றுள்ள பொன்னேரி கோட்டாச்சியரிடம் நிவாரணம் வழங்கிடக் கோரி மனுவளித்த பழவேற்காடு மீனவர்கள் …
பொன்னேரி, டிச. 18 -
பழவேற்காடு கடல் மற்றும் பக்கிங்காம் ஆற்றில் கலந்துள்ள எண்ணெய் படலத்தால் மீன்பிடிக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பழவேற்காடு பகுதி மீனவர்கள் நிவாரணம் கோரி புதிய கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், எண்ணூர் கடல் பகுதியிலும் பக்கிங்காம் கால்வாய் வழியாக ஆற்றிலும்...






















