Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதத்தை வென்ற மனித நேயம் : எல்லோரும் இன்புற்று இருப்போம் என்ற நாஞ்சிக்கோட்டை வாழ் மக்களின் நெகிழ்வான செயல்...

ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத வறுமை நிலையில் இருந்த குடும்பத் தலைவனை இழந்த இஸ்லாமிய குடும்பம் - புத்தாடை மற்றும் அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை வழங்கி சிறப்பாக கொண்டாட செய்த நாஞ்சிக்கோட்டை வாழ் மாற்று மத மக்கள். தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைப்பெற்ற 900 நாளாக ஏழை எளியோர்க்கு காலைவுணவு வழங்கும் நிகழ்ச்சி : பொதுமக்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 03 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்.. தமிழக வெற்றி கழகம் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் குட்டி தலைமையில். 900 வது நாளாக  ஏழை எளிய மக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. https://youtu.be/88BmMvnTS0w திருவள்ளூர் அடுத்த ஆயில் மில் பகுதியில் அமைந்துள்ள தமிழக வெற்றி கழகம்...

செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்ற தறித்தொழிலாளியால் வெண்ணந்தூர் பகுதியில் பரபரப்பு !

இராசிபுரம், ஜூன். 29 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் மல்லாங்காடு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷன், 42. தறித் தொழிலாளி. வெண்ணந்தூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட நத்தம் புறம்போக்கு பகுதியில் கடந்த பல ஆண்டுக்கு முன்பே பலர் வீடு கட்டியுள்ளதாக கூறப்படுகிறது. https://youtu.be/fGMLc4jw5hc இந்த நிலையில், வெண்ணந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட நத்தம்...

கும்பகோணம் : பஸ்ஸில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த டிப்டாப் ஆசாமிக்கு அடிஉதை …

கும்பகோணம், பிப், 7 - தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு வந்த பேருந்தில் பயணம் செய்த பெண்களிடம் சில்மிஷம் செய்த நபருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூரில் இருந்து கும்பகோணத்திற்கு அரசு பேருந்தில் பலர் பயணம் செய்திருந்த நிலையில், முன் பகுதியில் உள்ள...

இராசிபுரம்: சமூக வலைதளத்தில் சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக பதிவிட்ட வாலிபர் போக்சோவில் கைது..

இராசிபுரம், ஜூன். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆர்.புதுப்பாளையத்தை சேர்ந்த மதியழகன் மகன் அஜித், 24. இவர் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன், கடந்த சில ஆண்டுகளாக பழக்கம்...

சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 100 க்கும் மேற்பட்ட புளியக்குடி வடக்கு தோப்பு பகுதி வாழ் மக்கள் …...

தஞ்சாவூர், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே சுமார் 630 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அப்பகுதியில் வசித்து வருதாக தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் நாங்கள் ரேசன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் இங்கிருந்து சுமார் 5 கி.மீ தூரம் செல்ல...

திரளான பக்தர்கள் பால்குடம், கரகம், வேல்காவடி எடுத்து வர வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அசூர் ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் ஆலய...

கும்பகோணம், டிச. 18 - தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் என்பது இறைவனுடைய மாதமாக இந்து பக்தர்களால் கருதப்படுமாதமாகும். பக்தர்கள் கடவுளை மனமுருகி வழிபடுவதென்றால் அது இம்மாதமாகவே பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகாமையில் உள்ள அசூர் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ...

வெறிச்சோடிக் கிடக்கும் தாலூகா அலுவலகங்கள் … முக்கிய சான்றுகள் வாங்க முடியாமல் அவதிக்குள்ளான பொதுமக்கள் ..

தஞ்சாவூர், பிப். 27 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடனடியாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் இன்று முதல்...

கும்பகோணம் மாநகரின் முக்கியமான 5 இடங்களில் பொதுமக்கள் தாகம் தீர்க்க திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மற்றும் மோர் பந்தல்...

கும்பகோணம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. கும்பகோணத்தில் கோடை வெப்பத்தை பொதுமக்கள் எதிர் கொள்ளும் வகையில் அதிமுக சார்பில் மாநகரின் முக்கிய 5 க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் பந்தலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார். கும்பகோணத்தில்  பெரும்பாண்டி ஊராட்சியில் அதிமுக சார்பில்...

மேலையூர் காவிரி கடைமடை கதவனை நீர்த்தேக்கத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து கூலி தொழிலாளி மரணம்...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த மேலையூரில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. காவிரி கடைமடை நீரொழிங்கி என்றழைக்கப்படும் இக்கதவனையில் இருந்து  சீர்காழி, பூம்புகார் சுற்று வட்டார பகுதிகளுக்கு பாசன தண்ணீர் பிரித்து வழங்கப் படுகிறது. இந்நிலையில் கதவணையின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS