Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம்,  ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...

புதுவைக் கடற்கரையில் பலூன் வியாபரியின் 4 வயது பெண் குழந்தை திடீரென மாயம் : காவல்துறையினர் தீவிர விசாரணை...

புதுவை, பிப். 15 - தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் ... புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 26). இவரது மனைவி விஜயலட்சுமி. இருவரும் புதுவை கடற்கரை சாலையில் பலூன், பொம்மை போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். https://youtu.be/joBWry-9sM0 இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. நேற்று...

சீர்வரிசையோடு பாட்டைகுப்பம் அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேகம் விழாவில் பங்கேற்ற திரளான இஸ்லாமியர்கள் ….

ஆரம்பாக்கம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பாட்டை குப்பம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவெங்கடேசபெருமாள் திருகோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. அக் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாட்டைகுப்பம் அருகில் உள்ள நொச்சிக்குப்பம், புது குப்பம், பீமார்பாளயம் குப்பம், வெங்கடேச பெருமாள் நகர்...

திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலரின் இருசக்கர வாகனத்துக்குள் நல்லபாம்பு புகுந்ததால் பரபரப்பு ..

கும்பகோணம், ஜூன். 29 - கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் தினேஷ்குமார் இவர் தனது வீட்டிலிருந்து புறப்பட்டு திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகம் வந்த போது வாகனத்தில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளது. சந்தேகத்துடன் வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அதில் பாம்பு...

மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழப்பு : கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...

செங்கல்பட்டு, மே. 16 – செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பெருங்கரணை மற்றும் பேரம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது, 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருங்கருணை மற்றும் பேரம்பாக்கம் பகுதிகளில் கள்ளச்சாரயம் குடித்த அன்றே...

இளைஞரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட போவதாகக்கூறி பணம் கேட்டு மிரட்டிய இருவர் கும்பகோணம் அருகே...

கும்பகோணம், செப். 19 - கும்பகோணத்தில் சரவணன் (50) என்பவர் முன் விரோதம் காரணமாக முத்துமண்டபம் பகுதியில் வசித்து வரும் கௌதம் (22) என்பவரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து அவரது அலைபேசிக்கும், மற்றும் அவர் வசிக்கும் தெருவில் இருக்கும் பலருக்கும் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததுடன், மேலும், இந்த...

எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த வெள்ளை மணல் மீனவக் கிராம...

மயிலாடுதுறை, மார்ச். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், வெள்ளை மணல் கிராமத்தில் கடந்த 70 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளும், வீடு கட்ட அனுமதியும் வழங்காததால், அக்கிராம மக்கள் பாராளுமன்ற தேர்தலை புறங்களிக்க போவதாக தெரிவித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனுவளித்தனர். https://youtu.be/VeAZpMoJfQs மயிலாடுதுறை மாவட்டம்,...

திருவிடைமருதூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் : கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்...

கும்பகோணம், செப். 17 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிப்படி தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை கலைந்திட வேண்டும். எனற தீர்மானம்...

காஞ்சிபுரம்: பாஜக அரசை கண்டித்து, எம்.எல்.ஏ. எழிலரசன் தலைமையில் திமுகவினர் கருப்பு கொடியேந்தி போராட்டம்

காஞ்சிபுரம், செப் . 20 - மக்கள் விரோத, ஜனநாயக விரோத போக்கினை கடைப்பிடிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து காஞ்சிபுரத்தில் திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வீட்டு முன்பு திமுகவினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசை கண்டித்து நாடு...

எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் இபிஎஸ் க்கு வழங்கப்படும் : நத்தம் விஸ்வநாதன்

வானகரம், ஜூலை. 03 - அதிமுகவின் இபிஎஸ் அணியினர் ஏற்பாடு செய்து வரும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைப்பெறயிருக்கிறது. இதற்கான முன்னெடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணியினை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் ஸ்ரீவாரு திருமண...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS