உலக செவிலியர் தினவிழா : கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் செவிலியர்கள் சேவை உறுதி மொழியேற்பு
கும்பகோணம், மே. 12 -
கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, சுகாதாரத் துறையின் முதுகெலும்பாக விளங்கும் செவிலியர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
https://youtu.be/t1bZQhv9ATg
இப் பூமியில் மனித உயிர்கள் தங்கள் உடல் நிலையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் செவிலியர்களின் பங்கு மிக பெரிதாக வகிக்கின்றது. அவர்களின் மருத்துவ...
பிரதமர் மோடியைக் கண்டித்து, திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குழு சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், ஜூலை. 29 -
திருவாரூர் ஒன்றிய நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று கண்ணில் கருப்பு துணி கட்டிக்கொண்டு, திருவாரூர் மாவட்டம் புலிவலம் கடை வீதிப் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சினையை தலையிடாமலும்,...
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில் … நல்லடக்கம் செய்த நன்னிலம் பகுதி பொதுமக்கள் …
நன்னிலம், பிப். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் நகரில் உள்ள மாரியம்மன் திருக்கோயில் கோவில் அருகில் உள்ள மின் மாற்றியில் ஆண் மயில் ஒன்றி சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் உயிரிழந்த அம் மயிலின் உடலை...
ஓசாபுரம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகா கணபதி தேவதை பிராணாப் பிரதிஷ்டை திருவிழா...
கிருஷ்ணகிரி, பிப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி ...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேவுள்ள ஓசாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீஅஸ்வத் நாராயண நாகதேவதைகள் மற்றும் மகாகணபதி தேவதை பிராணப் பிரதிஷ்டை திருவிழா நடைப்பெற்றது. அதில் பங்கேற்ற திரளான பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து தங்கள்...
அரசு பள்ளியை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த முன்னாள்...
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள கே.எல்.கே அரசு மேல் நிலைப் பள்ளியில் கடந்த 1982 ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் குழு, அத்தொகுதிக்குட்பட்ட தோக்கம்மூர் ஊராட்சி எல். ஆர். மேடு அரசு நடுநிலைப்பள்ளி தத்தெடுத்து அப்பள்ளிக்கு தேவையான அனைத்து கல்வி...
செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வெடித்து விபத்து
செங்கல்பட்டு, செப் . 25 -
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரம் வெடித்து விபத்துக்குள்ளானது.
அதிகளவிலான புகை வெளியேறி வருவதால் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரம். மேலும் கதிரியக்க அபாயம் ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் அனைவரும் வெளியேறி வருகின்றனர்....
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி செல்ல முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் … 4 பேரை...
நன்னிலம், டிச. 19 -
காரில் பயங்கர ஆயுதங்களுடன் தப்பி ஓட முயன்ற 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பிடிக்க திருவாரூர் மற்றும்நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையினர் விரட்டி வர கார் நன்னிலம் அருகே சேற்றில் சிக்கியதால் காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது அதில்...
ஓ.என்.ஜி.சி. சார்பில் திருவாரூர் வேலங்குடியில் நடைப்பெற்ற இலவச மருத்துவ முகாம் …
திருவாரூர், மார்ச். 30 -
ஓ.என்.ஜி.சி. சார்பில் நடப்பாண்டில் பத்தாவது முறையாக திருவாரூர் மாவட்டம் வேலங்குடியில் ஒன்றியப் பெருந்தலைவர் புலிவலம் தேவா தலைமையில் இலவச மருத்துவமுகாம் நடைப்பெற்றது. அம்மருத்துவ முகாமினை மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு தொடங்கி வைத்தார்.
காரைக்கால் ஓ.என்.ஜி. சி நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ்...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணைக்கான நில கையகப்படுத்தல் : வேட்டமங்கலம் கிராமத்தில் கும்பகோணம் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற...
கும்பகோணம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் …
கும்பகோணம் அருகே வேட்டமங்கலத்தில் மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள குமாரமங்கலம் மற்றும் ஆதனூர் கொள்ளிடம் ஆற்றில் இடையே தமிழக அரசு ரூபாய் 463 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டி வருகிறது, இதற்காக தஞ்சை,...
கும்பகோணம் : வளையப்பேட்டை திடலில் மர்மமான முறையில் இறந்துக் கிடந்த இளைஞர் உடல் மீட்பு .. இறப்பு குறித்து...
கும்பகோணம், ஜூன். 08 -
கும்பகோணம் மூப்பகோயில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரகாஷ் இவர் மர்மமான முறையில், வளையப்பேட்டை திடலில் இறந்து கிடந்துவுள்ளார். இம்மரணம் குறித்து தாலுக்கா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் அருகே 1வது வார்டு கொட்டையூர் மூப்பகோவில் பகுதியை சேர்ந்தவர்...
























