திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் கும்மிடிப்பூண்டியில் நடைப்பெற்ற உண்ணவிரத அறப்போராட்டம்
கும்மிடிப்பூண்டி, ஜூலை. 06 -
தமிழகம் முழுவதும் நேற்று பாஜக சார்பில் தேர்தலில் திமுக மக்களுக்கு கொடுத்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, ஓராண்டுகள் ஆன பின்னும் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றததை கண்டித்தும், அதனை நினைவுப்படுத்தும் வகையிலும் ஒருநாள் அடையாள உண்ணாவிரத அறப்போராட்டத்தை...
திருடுப்போன ரூ. 20 ஆயிரத்தை இரண்டு மணிநேரத்தில் கண்டுப்பிடித்த திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசார்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் வடக்கு வீதியில் வசிப்பவர் மோகன் வயது 70 இவர் ஓய்வுபெற்ற நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் ஆவர். மேலும் தற்போது நுகர்வோர் சங்க நிர்வாகியாக உள்ளார். தனது வீட்டின் முன் பகுதியில் சங்க அலுவலகம் வைத்துள்ளார்.
https://youtu.be/1Wl2umvuaFY
இந்நிலையில்...
கும்பகோணம் மாநகராட்சியின் அதிகப் பட்ச தரக்கடை வாடகை வசூலிப்பைக் கண்டித்து காந்திப் பூங்கா கண்டன ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் சாலையோர கடைகளுக்கு அடாவடியாக, மாநகராட்சி, தரைக்கடை வாடகை வசூலிப்பதை கண்டித்து, நூற்றுக்கணக்கானோர் காந்தி பூங்கா முன்பு தெரு வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/-klV-YOgKTk
கும்பகோணம் மாநகராட்சியாக தகுதி உயர்ந்தப்பட்டதை தொடர்ந்து, கடந்த ஜூன் 01ம் தேதி முதல், ரூபாய்...
19 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து கும்பகோணம் மேலக்காவேரி பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய சாலைமறியல் போராட்டம்
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் மேலக்காவேரி பகுதியில் கடந்த 19 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/LyT5W_hwZgE
மேலக்காவேரி பகுதி 2வது வார்டு முதல் 5வது வார்டு வரை தொடர்ந்து கடந்த 19 நாளாக குடிநீர் வராததை...
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
https://youtu.be/8nvHuQ0WZko
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...
கும்பகோணத்தில் பாஜக சார்பில் நடைப்பெற்ற உண்ணாவிரதப்போராட்டம் ..
கும்பகோணம், ஜூலை. 05 -
தமிழகத்தை ஆளும் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஓராண்டு கடந்த பின்னரும், இதுவரை தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதனை கண்டித்தும், அதனை நினைவூட்டும் வகையில் பாஜக சார்பில் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் இன்று நடைப்பெற்றது.
https://youtu.be/brMmZKzZH3s
அதன்...
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட அதிகாரம் இபிஎஸ் க்கு வழங்கப்படும் : நத்தம் விஸ்வநாதன்
வானகரம், ஜூலை. 03 -
அதிமுகவின் இபிஎஸ் அணியினர் ஏற்பாடு செய்து வரும் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைப்பெறயிருக்கிறது. இதற்கான முன்னெடுப்பு பணிகள் மிக தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இப்பணியினை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் தலைமையில் ஸ்ரீவாரு திருமண...
செம்பியவரம்பல் கிராம அரசலாற்றில் அடையாளம் தெரியாத உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்பு : போலீசார் விசாரணை !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலாற்றில் அடையாளம் தெரியாத பிறந்து சில தினமே ஆன உயிரிழந்த ஆண் குழந்தையின் உடல் மீட்கப்பட்டு அச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/uTyGTEgsr0Q
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் இன்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த ...
கும்பகோணம் : மரத்தில் முருங்கைக்காய் பறித்த கூலித் தொழிலாளி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 03 -
கும்பகோணம் அருகேவுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகரில் கூலித்தொழிலாளி ஒருவர் மரத்தில் முருங்கை பறித்து விட்டு அதன் கிளையை வெட்டிய போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
https://youtu.be/6GScWcMfkSA
கும்பகோணம் அருகே உள்ள முத்துப்பிள்ளை மண்டபம் ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் (49) இவர்...
காஞ்சிபுரம் : திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் – துரியோதனன் படுகளம் உற்சவம்
காஞ்சிபுரம், ஜூலை. 03 -
காஞ்சிபுரம் அருகேவுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ...

























