Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீர் தீ விபத்து : ஒரு இலட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில்...

கும்பகோணம், ஜூலை. 16 - கும்பகோணம் அருகே உள்ள கார்பிரியங்குறிச்சி பகுதியில் உள்ள குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. https://youtu.be/p3Ccs0KKQrs இச் செய்தி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு தலைமை கொறடா கோவிசெழியன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட...

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விரைவில் எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி பயன்பாட்டிற்கு வரும் … மருத்துவக் கல்லூரி...

திருவாரூர், டிச.21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பயன்பாட்டிலிருந்த எம்ஆா்ஐ ஸ்கேன் கருவி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பழுதடைந்தது. அதனால், கடந்த 8 மாதங்களாக இக்கருவி செயல்பாட்டில் இல்லாமல் அம்மருத்துவமனைக்கு வரும் மருத்துவப் பயனாளிகள் தனியார் பரிசோதனை மையங்களில் எடுக்க வேண்டிய நிலை...

ரூ. 159 கோடி மதிப்பீட்டில், பெரியபாளையம் திருக்கோயில் பக்தர்களின் வசதிகளுக்காக புதிய கட்டடம் கட்டுவதற்கான ஆரம்ப கட்டப் பணி...

பெரியபாளையம், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங் கரை ஓரத்தில்  சுயம்பாக எழுந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அம்மாவட்டத்தில் அரியப்பட்டு வருகிறது. மேலும் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனை தினந்தோறும் உள்ளூர் மற்றும்...

பாபாநாசம் அருகே இரும்புக் கடைக்குள் சீறிப் பாய்ந்த டேங்கர் லாரி : அதிஷ்ட வசமாக சிறு காயங்களுடன் உயிர்...

பாபநாசம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள குறிச்சி பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (41) மேலும் அவருக்கு சொந்தமான புதிய லாரி ஒன்று, மதுரையில் இருந்து புதிதாக டீசல் டேங்க் வடிவமைத்து கொண்டு கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. https://youtu.be/pKPKUrHbYUs அந்த டேங்கர் லாரியை...

பொன்னியின் செல்வன் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போல் வேடமணிந்து திரையரங்கத்திற்கு வந்த கும்பகோணம் டெல்டா இன்னர் வீல் கிளப்...

கும்பகோணம், அக். 10 - தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்று விளங்குபவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் பாகம் – 1  என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம்,...

திருவண்ணாமலையில் ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு

திருவண்ணாமலை செப்.18- திருவண்ணாமலையில் புதியதாக ரூ.50 லட்சம் மதிப்பில் ரவுண்டானா அமையவுள்ள இடத்தினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவண்ணாமலை - வேலூர் நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்காக ஆய்வு மேற் கொள்ள வந்த அமைச்சர் அங்கிருந்த பழைய அண்ணா...

சென்னை : மாதவாடகைத் தருவதாகக் கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவர் கைது …

சென்னை, டிச. 22 - மாத வாடகை தருவதாக கூறி காரை அடமானம் வைத்து மோசடியில் ஈடுப்பட்டவரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் கணேஷ்குமார் (35). இவர் அனகாப்புத்தூரை சேர்ந்த கருப்பசாமி (37) என்பவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு...

ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...

மீஞ்சூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...

கும்பகோணம் : தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமுல் படுத்த வலியுறுத்தி அதன் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 22 - தெரு வியாபாரிகள்  சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தவும், சட்டத்துக்கு புறம்பாக, தெரு வியாபாரிகளை  காவல்துறையினர் அச்சுறுத்தி, பொருட்களை சேதப்படுத்தி அப்புறப்படுத்துவதை தடுக்க கோரியும் தெரு வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கும்பகோணம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெரு வியாபாரிகளுக்கும்,...

செங்கல்பட்டு : தாங்கல் ஏரியை எஸ்.ஆர்.எம் நிருவன ஆக்கிரமிப்பாளரிடம் இருந்து பொது மக்கள் மீட்பு .. உயர்நீதிமன்ற உத்தரவை...

செங்கல்பட்டு, மார்ச். 18 - செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரி மேற்கு சர்வே நம்பர் .223 தாங்கல் ஏரியை SRM நிறுவனம் ஒரு பகுதியை  ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர் .எரியை ஆக்கிரமிப்பை அகற்ற சென்னை உயர்நிதீமன்றத்தில் WP No.24106 /2016   தொடர்ந்த   வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு பிற்பிக்கபட்டது. https://youtu.be/D4HRgOatLlE ஆனால்  7...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS