கள்ளச்சாரயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் பார்த்து முதல்வர்...
செங்கல்பட்டு, மே. 15 -
செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் உள்ளிட்ட 5-பேர்கள் உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து மேலும், மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியைச் சேர்ந்த அஞ்சலை, தம்பு, சங்கர், அமாவாசை, முத்து ஆகிய 5-பேர்கள்...
இந்து சமய அறநிலையத்துறை கொண்டு வந்துள்ள 79 பி சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பட்டம்
கும்பகோணத்தில் கோயில் நிலங்களில் உள்ள பயனாளிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக 79 பி புதிய சட்டத்திருத்தம் அமைந்துள்ளது. அதனை உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கும்பகோணம், அக்.21 -
கும்பகோணத்தில் கோயில் இடங்களில் குடியிருப்பவர்கள், குத்தகை விவசாயிகளை அச்சுறுத்தி கைது செய்து ஜாமீனில் வெளி வர...
கும்பகோணம் : காவல் துணைக்கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா ..
கும்பகோணம், ஜூன். 04 -
கும்பகோணத்தில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
https://youtu.be/uRtLgG3X3eI
கும்பகோணத்தில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் (ஐஜி).,பாலகிருஷ்ணன் கும்பகோணம் உட்கோட்ட காவல் நிலையங்களில் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டு, காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடியிருப்புகள்,...
பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறயிருந்த சாலை மறியல் போராட்டத்தேதி மாற்றத்தால் கும்பகோணம் மாநகரில் பரபரப்பு ….
கும்பகோணம், டிச. 15 –
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து எதிர் வரும் 19 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறும் என்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் செயலால் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டியதால் கும்பகோணம் மாநகரப்...
தொழிலாளர்களுக் கெதிரான சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய திமுக அரசைக் கண்டித்து, கும்பகோணத்தில் சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில்...
கும்பகோணம், ஏப். 23 -
சனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கும்பகோணத்தில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசின் தொழிலாளருக்கெதிரான செயல்பாட்டினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுப்பட்டனர்.
மேலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த தொழிலாளார்களின் 8 மணி நேர வேலை நேரத்தை மாற்றி 12 மணி நேர...
ஓ.என்.ஜி.சி சார்பில் புலிவலத்தில் நடைப்பெற்ற மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் …
திருவாரூர், ஆக. 08 -
திருவாரூர் மாவட்டம் புலிவலத்தில் இன்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடைப்பெற்றது. மேலும் அம்மருத்துவ முகாமினை, அந்நிறுவனத்தின் புதிய செயல் இயக்குநர் உதய் பாஸ்வான் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.
மேலும், இம்...
வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...
கும்பகோணம், பிப். 14 -
கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
https://youtu.be/MdlaFpDXb7s
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...
பணி சுமைக் காரணமாக இரயிலில் பாய்ந்து உயிரிழந்த காவலருக்கு இழப்பீடு வழங்கக்கோரி உறவினர்கள் மீஞ்சூரில் தொழிற்சாலை முன்பு ஆர்ப்பாட்டம்...
மீஞ்சூர், செப். 24 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சாணார்பாளையம் பகுதியில் இயங்கி வருகிறது மஸ்த் எனும் தனியார் தொழிற்சாலை நிறுவனம். இங்கு துறைமுகத்தில் இருந்து கண்டைனர்கள் மூலம் கொண்டு வரும் பொருட்களை முறைப்படுத்தி உரிமையாளர்களிடம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிறுவனத்தில் பொன்னேரி தடப்பெரும்பாக்கம் ஊராட்சி...
மீஞ்சூர் 2 வது வார்டு பகுதியில் உள்ள வள மீட்பு பூங்காவை குப்பைக்கிடங்காக மாற்ற பேரூராட்சி நிர்வாகம் முயலுவதாக...
மீஞ்சூர், ஜூலை. 08 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பகுதியான அரியன்வாயலில் அமைந்துள்ளது ஜெகன் நகர், மற்றும் எவரடி நகர், மேலும் அப்பகுதியில் சுமார் 500 - க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் நேற்று மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலரிடம்...
























