Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

28 சவரன் தங்கநகை மற்றும் இரண்டரை இலட்சம் ரொக்கப்பணம் கொள்ளை … வீட்டில் தனியாக இருந்த பெண்ணிற்கு அரிவாள்...

பெரியபாளையம், ஜன. 24 - திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள ஆரணி மல்லியங்குப்பம் கிராமத்தில் மனைவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருபவர் உதயகுமார். மேலும் இவர் தினந்தோறும் ஆரணி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கிக் கொண்டு சென்னை பெருநகர பகுதியில் உள்ள கொடுங்கையூர்...

பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசப் படங்களை செல் போனில் பதிவு செய்திருந்த தனியார் பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ...

திருவேற்காடு, ஜன. 23 – ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப்...

லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், கும்பகோணம் கிழக்கு காவல்நிலைத்தில், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையினை கைவிட வலியுறுத்தி...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரிய மனுவினை கிழக்கு காவல் நிலையத்தில் வழங்கினார்கள். ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும் முறையை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் வட்டார லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அச்சங்கத்தின்...

துணிவு திரைப்படம் பார்க்க பெற்றோர் தன்னையும் உடன் அழைத்துச் செல்லாததால், கும்பகோணத்தில் ப்ளஸ் டூ படிக்கும் மாணவி தூக்கிட்டு...

கும்பகோணம், ஜன. 23 - கும்பகோணம் அருகே உள்ள முத்தய்யபிள்ளை மண்டபம் பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளி வந்துள்ள துணிவு எனும் திரைப்படத்திற்கு சென்ற அவரது பெற்றோர்கள் அம்மாணவியையும் அழைத்துச் செல்லாததால், தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்....

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மறைந்த முன்னோருக்கு திருவாரூர் கமலாலய குளத்தில் அதிகாலை முதல் தர்ப்பனம் கொடுத்த மக்கள் …

திருவாரூர், ஜன. 22 - ஆண்டில் வரக்கூடிய அமாவாசைகளில் மூன்று அமாவாசைகள் சிறப்பு வாய்ந்தது. அதில் தை அம்மாவாசை மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனும், திதி கொடுப்பதால் முன்னோர்கள் எப்போதும் தங்களை பாதுகாத்துக் கொள்வார்கள் என்று ஐதீகமாக இறை வழிபாடு கொண்டவர்களிடம் அம்முறை காலம் காலமாக கடைப்பிடிக்கப் பட்டு...

பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுத்த ரூபாய் ஆயிரத்தை தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலமாகவும், உதயநிதி ஸ்டாலின் திரைப்படம் வாயிலாக...

காஞ்சிபுரம், ஜன. 22 - விடியா திமுக ஆட்சியில் பொங்கலுக்கு கொடுத்த ஆயிரம் ரூபாயை 500 ரூபாய் டாஸ்மார்க் மூலமாகவும், 500 ரூபாயை உதயநிதி வெளியிட்ட திரைப்படமான துணிவு என்ற திரைப்படத்தின் மூலமாகவும் பொதுமக்களிட் இருந்து பிடுங்கி விட்டார்கள் என அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 106...

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா பெயர்களை உச்சரிக்காமல் இனி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாளும் ஆட்சி நடத்த முடியாது : அதிமுக...

திருவாரூர், ஜன. 22 - திருவாரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக கட்சி சார்பில் திருவாரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் காமராஜ் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய சிறப்புரையின் போது, புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...

மருந்து வாங்க வந்த தொழிலாளி, மயங்கி விழுந்து மரணம் : விசாரணை நடத்திட வலியுறுத்தி மருந்துக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் அருகே உள்ள செருகடம்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சுமார் 44 வயது மதிக்கத்தக்க மாரியப்பன் என்பவர். மேலும் இவர் அப்பகுதியில் பம்பு வேலை செய்யும் தினக் கூலி தொழிலாளி என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தினக்கூலித் தொழிலாளியான மாரியப்பன் நேற்று...

இரவோடு இரவாக ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் புதுக் கும்மிடிப்பூண்டி நகரப் பகுதி முழுவதும் பரபரப்பு : போலீசார் தீவிர விசாரணை...

புதுக்கும்மிடிப்பூண்டி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள புதுக் கும்மிடிப்பூண்டி நகர பகுதிகளில் இரவோடு இரவாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது. இப்பிரச்சினைக் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட புதுக் கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் சுமார் பத்துக்கும் மேற்பட்டதும்,...

காட்டுப்பள்ளி பகுதியில் எல்.அன்.டி மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் நடைப்பெற்ற 34 வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுப்...

காட்டுப்பள்ளி, ஜன. 22 - திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல்.அன்.டி.  மற்றும் எம்.எப்.எஃப் நிறுவனத்தின் சார்பில் காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுக சாலை வளைவில் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம், சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சாலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS