திருவள்ளூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் …
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முறைகளை ஆய்வு செய்வது, மக்களுக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை எவ்வாறு அளிக்கப்பட்டு வருகிறது, என்றும் மருத்துவமனையை சுத்தமாக பராமரிப்பது, மற்றும் நோயாளிகளிடம் இருந்து வரும் குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்தல், மருத்துவமனையை கண்காணிக்கும் முறைகளை உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, மற்றும் மருத்துவர்கள் பிரபுசங்கர், சரவணன், மற்றும் முதன்மை மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட ஏராளமான உடன் இருந்தனர்.