போதிய தண்ணீர் மற்றும் உரத்தட்டுப்பாட்டின் காரணமாக குடவாசல் பகுதியில் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள் .....
குடவாசல், ஜூலை. 17 -
திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாவில் அமைந்துள்ள மூலங்குடி, கீழஓகை, தண்டலை முதலான கிராமங்களில் ஆற்றில் தண்ணீர் திறந்து விட்ட போதிலும், பல இடங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
https://youtu.be/M2LSp-jzd14
மேலும் சில குறிப்பிட்ட இடங்களில் விவசாயிகள்...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற தீர்மான நகல் எரிப்பு போராட்டம்...
சீர்காழி, மே. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கு ஆதரவாக காவேரி மேலாண்மை ஆணையம் சட்ட விரோதமாக உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்ப பெற வலியுறுத்தி தஞ்சை மண்டல பொறுப்பாளர் சீனிவாசன் தலைமையில் நகல்...
கடுமையான வெயிலின் தாக்கத்தால் தஞ்சாவூர் டெல்டா பகுதியில் கருகி வரும் வாழையிலை : வேதனையில் விவசாயிகள் …
தஞ்சாவூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சை மாவட்டம் கடுவெளி, பனையூர். தில்லை ஸ்தானம், ஆச்சனூர், மருவூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து உள்ளனர். இந்நிலையில் தற்போது தஞ்சையில் 104 டிகிரி அளவிற்கு வெயில் வாட்டி...
மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜன. 24 -
துணை வேளாண்மை இயந்திர மயமாக்குதல் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வேளாண்மை இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் விவசாயிகளுக்கு திருவண்ணாமலை மாவட்டஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், உள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, வேளாண் இயந்திரங்கள்...
அரை நிர்வாண ஆடையுடன், வாயில் எலியைக் கவ்விக்கொண்டு திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக 2 வது...
கும்பகோணம், டிச. 01 -
கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை தராமல் ஆலை நிர்வாகம் நிலுவையில்...
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...
தஞ்சாவூர், மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...
சாலை விரிவாக்கப் பணிக்காக கட்டப்படும் தடுப்பு சுவரால் பொறை வாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவருக்கு பாதிப்பு :...
சீர்காழி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வடகால் கிராமத்தில் இருந்து எடமணல் கிராமம் வரை சுமார் நான்கு கிலோ மீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 9 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
https://youtu.be/7bgnIOnirYw
சாலை விரிவாக்க பணிக்காக ...
மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
https://youtu.be/PXX45JLqabs
குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...
கும்பகோணத்தில் கோட்டாச்சியர் தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கருப்பு பேஜ் அணிந்து ...
கும்பகோணம், ஜூலை. 26 -
கடந்தாண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்குரிய, ரூபாய் ஆயிரத்தி 200 கோடி இழப்பீட்டு தொகையை இதுவரை வழங்காததை கண்டித்தும், நடப்பாண்டிற்குரிய பயிர்காப்பீடு குறித்து இதுவரை அறிவிப்பு வெளியிடாததை கண்டித்தும், கடந்த 3 ஆண்டுகளாக தாமதமாக வழங்கிய இழப்பீடுகளுக்கான வட்டித்தொகையை வழங்காததை கண்டித்தும், விவசாயிகள்...





















