தஞ்சை மாவட்டத்தில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளில் படு தீவிரமாக ஈடுப்பட்டு வரும் விவசாயிகள்...
தஞ்சாவூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், வின்ன மங்கலம், திருக்காட்டுப் பள்ளி, திருச்செனம் பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்குழாய் பாசனம் மூலம் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான வரப்பு வெட்டுதல், எந்திரம் மூலம் உழவு பணிகள், நாற்று பறித்தல், நடவு பணிகளில் விவசாபிகள் தீவிரமாக...
தரங்கம்பாடியில் பெய்த மழையில் இடி தாக்கி மாடு இறப்பு : மாட்டை தொழுவத்தில் கட்ட சென்ற...
தரங்கம்பாடி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இன்று காலை இடியுடன் கூடிய மழை திருக்கடையூரில் இடிதாக்கி மாடு உயிரிழப்பு. மாட்டை கட்டுவதற்காக சென்ற பெண்மணி இடி விழுந்த அதிர்வில் மயங்கி விழுந்தவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி. பொறையார்...
மும்முனை மின்சார தட்டுப்பாடு.. பொய்த்து போன குறுவை சாகுபடி… நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
https://youtu.be/PXX45JLqabs
குறிப்பாக மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு மேலும், அரசு குளம் மற்றும் ஆறுகள் தூர்வாரப்படாத காரணத்தினால் நிலத்தடி...
வறண்டு கிடக்கும் கல்லணை.. கேள்விக் குறியாகும் 4 லட்சம் ஏக்கர் குருவை சாகுபடி : குடிநீர் தட்டுப்பாடு வருமா...
தஞ்சாவூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு....
ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12 திறக்கப்பட்டு ஜனவரி 28ஆம் தேதி மூடப்படுவது வழக்கமாகும். மேலும் ஜூன் 12 திறக்கும் தண்ணீர் ஜூன் 16 ஆம் தேதி கல்லணையிலிருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்து...
நெற்றியில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு 650 வது நாள் போராட்டத்தில் ஈடுப்பட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் …
காஞ்சிபுரம், மே. 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 650 ஆவது நாளாக இன்று ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் இன்று நடைப்பெற்ற அப்போராட்டத்தில் அக்கிராம மக்கள் தங்கள் நெற்றியில் பட்டை...
பறவைகள் மற்றும் கால்நடைகளுக்காக கோடைக் கால தண்ணீர் பந்தல் அமைத்த ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் நிர்வாகம் …
தஞ்சாவூர், மே. 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு கடின வெப்பத்தோடு உள்ளது.
இந்நிலையில்...
பாபநாசம் பகுதியில் சிறுத்தை நடமாடுவதாக எழுந்த புகாரால் பொது மக்கள் பீதி … உடனடி ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர்…
பாபநாசம், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
பாபநாசம் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாடுவதாக எழும் தகவல்கள்களால் பீதியில் பொதுமக்கள்.. வயல், வறப்புகள் மற்றும் வாய்க்கால்களில் இறங்கி, சோதனையில் ஈடுபடும் வனத்துறை அதிகாரிகள்..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிகளில் சில தினங்களாக சிறுத்தைகள் நடமாடுவதாக தகவல்கள் எழுந்த வண்ணம்...
இரு நிலைப்பாடுகள் கொண்ட அரசு : இதயமே இல்லாமல் இயற்கையை அழிக்கும் மறு நிலை.. மன வேதனைப் படும்...
தஞ்சாவூர், மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
மரம் வளர்ப்போம் மழை பெருக்குவோம் என கூறி கொண்டு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான பனை விதைகள் நடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மறுபுறம் மனிதனை கண்டம் துண்டாக வெட்டி கொலை செய்வது போல நுங்குகள் காய்த்து கொத்தும் குலையுமாக உள்ள...
கும்பகோணம் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் …
கும்பகோணம், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்கக்கோரி விவசாயிகள் மின் மோட்டார் பைப்புகளை தலையில் சுமந்தபடி நூதன முறையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணத்தில் டெல்டா பகுதிகளான கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர்...
மேகதாது அணை விவகாரப் போராட்டத்தை நூதனை முறையில் முன்னெடுத்த டெல்டாப் பகுதி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர்...
தஞ்சாவூர், மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், மேகதாது அணைக் கட்ட ஆதரவாக நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாட்டு அணை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் நூதனமுறையில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
https://youtu.be/RqVQib1jbaA
அதன்படி விவசாயி ஒருவரை உயிரிழந்த...