Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பயிர் எதுவானாலும் பலவித நோய்களிலிருந்து பாதுகாக்கும் சூடோமோனஸ் .. விவசாயிகள் பயன்படுத்த மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர்...

தஞ்சாவூர், அக். 09 - தற்போது நிலவும் பருவ கால சூழலில் அதிக வெப்பமும் மழையை தொடர்ந்து ஏற்படும் வெப்பநிலை மாறுபாடுகளும் காற்றின் ஈரப்பதத்தை அதிகரித்தும் அது நோய்க்கிருமிகளை ஈர்த்தும் வளரும் பயிரை தாக்கி மகசூலை குறைக்கின்றது. சூடோமோனஸை இந்நேரத்தில் விவசாயிகள் பயன்படுத்துவதினால் அனைத்து பயிர்களிலும் மண்ணின் மூலம் பரவும்...

கும்பகோணம் மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஏப். 23 - தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். https://youtu.be/LlATPpA0T2w ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் ஏறக்குறைய 18 ஆண்டு காலமாக புதிய வேளாண் மின் இணைப்பிற்காக காத்திருக்கும் 3.52 லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும்....

இராசிபுரம் : முத்துக்காளிப்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளச்சித் திட்டம் ..

இராசிபுரம், மே. 23 - ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 ஆம் ஆண்டில் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி...

விவசாய பணியில் கால் பதித்துள்ள வடமாநில பெண் தொழிலாளர்கள் : அச்சத்தில் பாபநாசம் பகுதி உள்ளூர் விவசாய கூலித்...

கும்பகோணம், மே. 30 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுக்கா, தேவராயன்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது கோடை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் நாற்று நடும் பணி உள்பட விவசாய பணிக்காக மேற்குவங்க மாநிலத்தில் இருந்து பெண் கூலித் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு, விவசாய பணிகளில்...

மதுக்கூர் வட்டாரத்தில் இன்று முதல் மே 1 வரை நடைப்பெறும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்...

தஞ்சாவூர், ஏப். 24 - வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் கிசான் கிரெடிட் கார்டு குறித்த அறிவிப்பு ஒன்றினை இன்று வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பில் மதுக்கூர் வட்டாரத்திலுள்ள 48 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி உள்ள 33 பஞ்சாயத்துகளில் 8500  விவசாயிகள்  பிரதம மந்திரியின் கவுரவ...

வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…

தஞ்சாவூர்,  ஏப். 25 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக  கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...

கிணற்றுப் பாசன நிலத்தில் அவசர அவசரமாக போலீஸ் துணையுடன் பருத்தி பயிரை அளித்து வாய்க்கால் போடும் அரசு அதிகாரி...

திருவாரூர், மார்ச். 29 -   திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கடலங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி மகேந்திரன்... இவர் அதே பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் தனது விவசாய நிலத்தில் பருத்தி விவசாயம் செய்துள்ளார். இதனை அடுத்து மகேந்திரன் வழக்கம் போல தனது நிலத்தில் விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது,...

விவசாயிகளுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மானியத்தில் வழங்கப்படும் ரொட்டவேட்டர் கருவி : பயனாளிகள் பயனடைந்திடுமாறு மதுக்கூர் வேளாண்...

தஞ்சாவூர், நவ. 07 - உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் ரொட்டவேட்டர் கருவி வழங்கப்படுகிறது. முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுக்கூர் வட்டாரத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு...

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் துவக்கி வைத்த கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்...

மதுக்கூர், மே. 23 - தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து...

கும்பகோணம் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு அதிகாரிகள் ஆய்வு ..

தஞ்சாவூர், அக். 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அம்மாபேட்டை, திருவிடைமருதூர், பாபநாசம் வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் விதை ஆய்வு துணை இயக்குனர் முனைவர் வினாயகமூர்த்தி மற்றும் கும்பகோணம் விதை ஆய்வாளர் (பொ)  நவீன்சேவியர் கடந்த (17.10.2022) அன்று ஆய்வு மேற்க்கொண்டார்கள். நடப்பு சம்பா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS